Friday, December 06, 2019
Wednesday, December 04, 2019
திருக்குறுங்குடி 8
வல்லிசிம்ஹன்
திருக்குறுங்குடி நின்ற நம்பி திருக்கோலம்

எம்பெருமான் இராமானுஜர் அழகிய நம்பிக்கு உபதேசம் செய்யும் காட்சி. படத்தை இங்கே பதிவேற்ற முடியவில்லை. பாட்டி சொல்வார், ஸ்ரீவைகுண்டம் திருக்குறுங்குடியிலிருந்து கூப்பிடு தூரம் . அங்கிருப்பவர்கள் துளி தவறு கூட இழைக்க மாட்டார்கள் என்று.

சுந்தர பரிபூரண அழகிய நம்பி

நல்ல உயரம் கொண்ட நெடுமால்.
பையர்களின் கணிப்புப்படி 9 அடி உயரமும்,
பச்சை வண்ண மேனியும் , வண்ணக் கலாப மேனியாக நின்ற பெருமாள்.
பெருமாளே நம்மாழ்வாராக அவதாரம் செய்ததால் இங்கே ஆழ்வாருக்குத் தனி சந்நிதி இல்லை.
படிகள் நல்ல உயரம். நின்ற நம்பி ,கிடந்த நம்பி, இருந்த நம்பிகளைத்தரிசித்துவிட்டு நான் பிரகாரத்தில் ஒரு திண்ணையில் அமர்ந்து விட்டேன்.
பெரிய மகனும் சின்னவனும் வெளிச் சுற்றில் தாயார்களைத் தரிசனம் செய்தனர்.
சின்னவன் வந்து ஆண்டாள் நாச்சியார்க்குச் சார்த்தி இருந்த பெரிய அளவில்
இருந்த திருமாங்கல்யத்தை அழகை வர்ணித்தான் . என்னையே நொந்து கொண்டேன்.
போய்ப் பார்த்திருக்கலாம் என்ற தாபம்.

இப்படி இருந்திருக்கலாம்.
கோவிலைச் சுற்றிச் சில படங்கள் எடுத்துக் கொண்டோம்.
திரு ராமானுஜ பட்டர் வீட்டில் அருமையான அமுது படைத்தனர்.
குறுங்குடி வருபவர்களுக்கு அங்கே உணவு படைப்பதைக் கைங்கரியமாகவே செய்து வருகிறார்.
கோவிலை விட்டு மனமில்லாமல் வெளியே வந்து, திருப்பாற்கடல் நம்பி, எம்பெருமானார் தங்கிய இடம், திருமங்கை ஆழ்வாருக்கு
வைஷ்ணவ
நம்பி பெருமாள் வைகுண்டப் பிராப்தி அளித்த இடம் எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார் திரு ராமானுஜன்.
பெரிய மகன் அழகாக வரைந்து வைத்திருந்த திட்டப்படி இரட்டைத் திருப்பதியை நோக்கி பயணப்பட்டோம்.

![]() |
| ராகு,கேது இருவரின் பிடியிலிருந்து விடுபட இந்த இரண்டு பெருமாள்களையும் சேவித்தால் போதும் என்றார்கள் . இரண்டு கோவில்களிலும் உத்சவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பசுமையான வயல்களுக்கு நடுவே இருந்த கோவில்கள். முன்பு இங்கு தாமிரபரணி ஆறு ஓடிக்கொண்டிருந்த இடமாம். உடையவர் ஸ்ரீ ராமானுஜருக்குப் பெருமாள் எங்கே என்றே தெரியவில்லையாம். ஒரு சிறுமி வந்து கூப்பிடு தொலைவில் இருக்கு. கோவிந்தான்னு அழை என்று சொல்லி மறைந்தாளாம் அதனால்தான் தொலைவில்லி மங்கலம் என்று பெயர் வந்ததாம். அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருவடிகளே சரணம். |
![]() |
| Add caption |
Tuesday, December 03, 2019
திருக்குறுங்குடி பயணம் 7
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
திருக்குறுங்குடி பயணம் 7
மலை மேல் நம்பி யைப் பார்க்காதது ஒரு வருத்தம் தான்.

கண்ணன் அவதார லீலைகள் மகன் எடுத்த படம்.
அழகிய நம்பி ராயர் தரிசனம் கோயில் வாசலிலிருந்து ஆரம்பிக்கிறது.
நம்பாடுவான் என்ற பாணனுக்குத் தரிசனம் தர கொடிமரத்தையே விலக்கி
வைக்கிறார் பெருமாள். அந்தக் காருண்ய மூர்த்தி .
நம்பாடுவான் பாணர் குலத்தைச் சேர்ந்த பக்தன்.
அவன் இசைக்கும் பண்ணிசை ஒவ்வொரு ஏகாதசியும் இறைவனை அணுகும்
மதிலு க்குள் அனுமதிக்கப் படாத நம்பாடுவானுக்குத்
திரு
மாலைக் காண ஆசை.
ஏகாதசி, அதுவும் கார்த்திகை வளர்பிறையில் ஏகாதசி நன்னாள் இரவில் பாடியபடி வரும் அவனை அணுகுகிறது
பிரம்மராட்சஸ் ஒன்று.
அது ஒரு பிராமணனாக இருந்து தவறாக வேதம் ஓதியதால் சபிக்கப் பட்டு பிரம்ம ராட்சசன் ஆகிறது.
அதன் பசி அளவிட முடியாதது. உயிர்களைக் கொன்று தின்று
வருகிறது.
அதற்குத் தன் வினை மறந்த நிலையில் நம்பாடுவானிடம் வந்து
அவனை விழுங்கப் போவதாகச் சொல்லி மிரட்டவும்,
அவனுக்கு பயம் இல்லை பரிதாபம் மேலிடுகிறது.
தன் நிலையை விளக்கி சத்தியம் செய்கிறான்.
தான் பகவானை தரிசனம் செய்த பிறகு
ராட்சசனுக்கு உணவாவதாக உறுதி அளித்து கோவிலுக்குச் சென்று கைசிகப் பண்ணை இசைக்கப் பெருமாள் மனித வடிவில்
தரிசனம் தந்து நீ வேறு வழியாகப் போ.தப்பி விடு என்று புத்திமதி சொல்ல ,
நம்பாடுவான் தான் செய்த சத்தியத்தை மீற வழியில்லை என்கிறான்
திருமலை நம்பிராயர் தன்னைக் காப்பார் என்று பிரம்மா ராட்சஷ அடைகிறான்.
அவன் பண்ணிசைப் பாடல்களைக் கேட்டு மனம் உருகிய ராட்சசன் அவன் பாடல்களின் புண்ணியத்தைத் தனக்குத் தத்தம் செய்தால் தான் மோட்சம் பெறலாம் என்று வேண்ட,கைசிகப் பண் பாடல்களை நம்பாடுவான் தத்தம் செய்ய
இருவருக்கும் அழகிய நம்பி பெருமான் காட்சியளித்து வைகுண்டம் அடைய வைக்கிறார்.
இந்தக் கைசிக நாடகம் உயிர் பெற்று பெரிய அளவில் திருக்குறுங்குடி கோவிலிலும் எளியோர் கூத்தாகவும் நடைபெறும் மாதம் கார்த்திகை.
வரும் 8ஆம் தேதி கைசிகப் பண்ணையும் நம்பாடுவோனையும் நாம்
நினைப்போம்.
கோயில் வாசலில் உட்கார்ந்திருந்தவர் அந்தப் பிரும்ம ராட்சஸாக உருமாறிய
அந்தணரின் குல
வாரிசாம்.
அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.!!!!!!!!!!!!
அவரைக் கண்டுகொண்டு, வைஷ்ணவ நம்பிராயரைத் தொழ
உள்ளே நுழைந்தோம்.
அழைத்துச் சென்ற திரு ராமானுஜ பட்டர் ,
அழகிய வைஷ்ணவ நம்பி சந்நிதிக்கு கொஞ்சம் தொலைவிலேயே நிற்கவைத்தார்.
அந்தத் தொலைவிலும் பெருமாளின் நயன அழகுப் பெரிதாக்கத் தெரிந்தது.
உருவமும் உயரம் கூடித் தெரிந்தது.நேத்ர தரிசனம் செய்யுங்கோ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
பகவானின் திருமேனி சுதையால் ஆனது என்றும்
3000
வருடங்கள் பழமை வாய்ந்தது என்றும். சுயம்புவாக உருவானவர் .
வராஹ அவதாரத்திலிருந்து வாமனனாக (உருவத்தில் குறுகியதாக )மாறிய க்ஷேத்திரம்
என்பதால் குறுங்குடி என்று அழைக்கப் படுகிறது .
ஆழ்வார்களில் தலையாய நம்மாழ்வார், இந்த நம்பிப் பெருமானின் அவதாரம் தான். மாறன் சடகோபன் என்ற நாமத்தோடு பெற்றோருக்கு அரி ய பிள்ளையாய்பி பிறந்து ஆழ்வார் திருநகரியில் புளியமர பொந்தில் வாசம் செய்து அறிய பிரபந்தப் பாடல்களை அருளிச் செய்தவர்.
. அவன் அருள் என்னையும் இங்கே வரவழைத்தது.
தொடர்வோம்.

Monday, December 02, 2019
Sunday, December 01, 2019
திருக்குறுங்குடி 6 November 12.
| Add caption |
| Add caption |
| எம்பெருமானார் சந்நிதி திருக்குறுங்குடி. |
| எங்கேப்பார்த்தாலும் வேப்பமரம் |
| Add caption |
ஐந்து நம்பிகளும் எம்பெருமானா ரும் இருக்கும் இடம். திருமங்கையாழ்வாரின் திருவரசும் அமைந்திருக்கும் புனித இடம் திருக்குறுங்குடி.
| Add caption |
| Add caption |
![]() |
| நல்ல உயரமான அழகிய வைஷ்ணவ நம்பி |
| சுந்தரவல்லி திருக்குறுங்குடி |
பாகன் பார்க்கும்போது சாதுவாகத் தூசி தட்டி,கீற்றுகளைச் சாப்பிட்டார்.
பாகன் அந்தப் பக்கம் திரும்பினால் அப்படியே சாப்பிடுவதும் ஒரே கலாட்டா.
,,
,,
![]() |
| குறுங்குடி வல்லி . |
Subscribe to:
Posts (Atom)
ஷிர்டி பாபா மகிமை
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். கோவையில் சில காலம் இருந்தோம். 1970 . மூன்றாவதாகப் பையன் உருவாகிக் கொண்டிருந்தான். திடீரென்று உடம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே . சிங்கத்தின் நினைவு நாள் வருவதால் அவர் நினைவில் இந்தப் பதி...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...