Showing posts with label நலம். Show all posts
Showing posts with label நலம். Show all posts

Thursday, January 31, 2008

வந்தாள் மஹா லக்ஷ்மியே!!

சிரஞ்சீவி நாராயணன் சாருக்கும் சௌபாக்யவதி ஜயலக்ஷ்மிஅம்மாவுக்கும்
கொள்ளுப்பேத்தி பொறந்திருக்காங்க.

அமீரகத்தில புதன் கிழமை, சுவாதி நட்சத்திரத்தில்
பிறந்திருக்கும் அந்த லட்சுமியை வலையுலக உயர்ந்தோர்கள் ஆன நண்பர்கள் எல்லோரும் வாழ்த்த வேண்டுகிறேன்.

ஒரு 15 நாட்கள் முன்னாடியே வந்துட்டாங்க.
கொஞ்சம் எல்லாரும் ஆடிப் போயிட்டோம்.
ஸ்ரீலக்ஷ்மிந்ருசிம்ஹனும் ராமனும்,ஸ்ரீனிவாசனும் இருக்க

உனக்கென்ன பாட்டி கவலைனு கேட்டுட்டாங்க:)))
வாழ்த்துக்கள் பெண்ணே!!!












Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

கல்யாண நாள் பார்க்க....

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.   பறக்கும் பாவை  படம் வந்த போது குடும்பத்தோடு போய் பார்த்தோம்.சிங்கத்துக்கு மிகப் பிடித்த பாடல்கள...