Showing posts with label My Images refined by AI. Show all posts
Showing posts with label My Images refined by AI. Show all posts

Monday, May 25, 2026

மீட்கப் படும் புகைப்படங்கள்

வல்லிசிம்ஹன்
15.5/1996
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்




மகளின் திருமணத்தின் போது எடுத்த படம்.  சிங்கம், வலது பக்கம் பெரிய தம்பி முரளி, இடது பக்கம் சின்னத்தம்பி ரங்கன்.


அருமையான  தருணங்கள் 30 வருடங்களுக்கு முன்.

1965 வாழ்வை மாற்றிய படம்.
2002  தந்தையும் மகனும்.முகங்கள் தான் மாறி விட்டன:)

 வல்லிம்மா:)

AI   வல்லிம்மா:)






 முதல் படம் அம்மாவும் அவருடைய தோழியும். இரண்டாவது நானும் என் தோழிகளும், இடமிருந்து வலமாக மயிலி, வத்சலா, ஆண்டாள் ,பத்து என்ற பத்மா.

சிங்கம் தன் தோழர்களுடன் லண்டன் 1962


 கோவிந்தா கோவிந்தா.

தாத்தாவும் பேரன்களும் 2011 மெரினா.
Thank you ChatGpt.  





முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...