இன்னும் தெளிவாகத் தெரிகின்றன.


இந்தப் பூனை ஜிகெக்கு உறவாம்.

இந்தக் கரடிகள் இப்போது மரத்தில் உருப்பெற்று வருகின்றன.
இது பெர்ன் நகர ஆறு. இதன் கரைகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுவதும் வெளியேறுவதும் வழக்கம்.ஆனாலும் மிகுந்த பழமை வாய்ந்த இந்த

இந்தப் பூனை ஜிகெக்கு உறவாம்.
இந்தக் கரடிகள் இப்போது மரத்தில் உருப்பெற்று வருகின்றன.
இது பெர்ன் நகர ஆறு. இதன் கரைகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுவதும் வெளியேறுவதும் வழக்கம்.ஆனாலும் மிகுந்த பழமை வாய்ந்த இந்தவீடுகளில் வசிப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக இங்கே இருப்பதைத்தான் விரும்புகிறார்கள்.
பெரன் நகரம் ஒரு ஓவர் வியூ. கதவு சின்னதாக இருக்கும். உள்ளேபோனால் விரிவாக வீடு அமைந்து இருக்கும். கூரையில் இருக்கும் ஆட்டிக் அறைகள் வெகு அழகு.கூரையில் ஒரு பால்கனி அதில் இரண்டு நாற்காலிகள். சூரியக் குளியலும் அதில்தான். மாலை நேர மதுஅருந்தும் இடமும் அதுதான்.
பெரன் நகரம் ஒரு ஓவர் வியூ. கதவு சின்னதாக இருக்கும். உள்ளேபோனால் விரிவாக வீடு அமைந்து இருக்கும். கூரையில் இருக்கும் ஆட்டிக் அறைகள் வெகு அழகு.கூரையில் ஒரு பால்கனி அதில் இரண்டு நாற்காலிகள். சூரியக் குளியலும் அதில்தான். மாலை நேர மதுஅருந்தும் இடமும் அதுதான்.அவர்கள் சமைக்கிறார்களா என்றே எனக்குச் சந்தேகமாயிருக்கும். எல்லா உணவு விடுதிகளிலும் எப்போதும் கூட்டம்.
ஆனந்தமாக ஃப்ரீ யாக இருப்பதுபோலக் கலகலப்பு எப்போதும்.
அப்படியே இருக்கட்டும்.