Showing posts with label சென்னை மழை. Show all posts
Showing posts with label சென்னை மழை. Show all posts

Tuesday, December 04, 2012

துளிதுளித் துளி மழைத்துளி!-------1

குழல் விளக்காக  மழை
பவழ மழைதுளி ஒட்டிக் கொண்டிருக்கும் ஜன்னலில்
இயற்கையின்     நகையாடை
தலைதோட்டத் தெரியாமல் தக்கவைத்துக்கொள்ளும் மழைத்துளிகள் செடிகளிடம்
வைரமோ முத்தோ  வானிலிருந்து வந்த வரமோ
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, September 03, 2012

மழை வந்ததும் துளிர்த்த செடிகளும் மலர்களூம்

மழை என் மேல்  விழவில்லை.வரணம் மாறினாலும் மணம் மாறாத மலர் நான்
வெற்றிலைப்பூவா. மழைத்துளிக்காக நாக்கை நீட்டும்  மலரா.
இது எங்கள் காலம்
நான் தொட்டால் சிணுங்கிதான். மழை எனக்கு வீரம் தந்தது.
வானம் பார்த்தவள் தான். மழையில் ஆடைநனைந்ததால் உலரக் காத்திருக்கிறேன்
எங்கள் சகோதரிகள் ஐந்தாறு பேர் பூமித்தாயிடம் போய்விட்டார்கள் அவர்களைப் பார்க்கத்தான் கீழே குனிந்தோம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...