Blog Archive

Tuesday, December 04, 2012

துளிதுளித் துளி மழைத்துளி!-------1

குழல் விளக்காக  மழை
பவழ மழைதுளி ஒட்டிக் கொண்டிருக்கும் ஜன்னலில்
இயற்கையின்     நகையாடை
தலைதோட்டத் தெரியாமல் தக்கவைத்துக்கொள்ளும் மழைத்துளிகள் செடிகளிடம்
வைரமோ முத்தோ  வானிலிருந்து வந்த வரமோ
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

10 comments:

துளசி கோபால் said...

அடடா..... எல்லோரும் அடைமழையைக் கண்டு நடுங்கினா.... இங்கே மழைக்கவிதையா பொழியுதே!!!!

ராமலக்ஷ்மி said...

மழைப்படங்கள் மழை போலவே இதம்.

ADHI VENKAT said...

படங்களும் கவிதை வரிகளும் மனதை குளிர்வித்ததும்மா.

வெங்கட் நாகராஜ் said...

ஜில்லென்று காற்று வந்ததே.... :) மழை தந்த காற்று... :)

Geetha Sambasivam said...

கவிதை மழையாகப் பொழியுதே! :))))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி.
நல்ல மழையென்றால் இதுதான்.
நனைந்து கொண்டே எடுத்ததால் வந்த கவிதை வரிகள்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

தாமதமாகப் பதில் எழுதுவதற்கு எச்சூஸ்மி ஆதி.:) மழையைப் பார்த்ததில் வந்த குதூகலம் தான் மா.

வல்லிசிம்ஹன் said...

ஜில்லென்று காற்று கொஞ்சம் நிற்கச் சொல்லிப் படங்கள் எடுக்கச் சொன்னது வெங்கட்:)

வல்லிசிம்ஹன் said...

சத்தமில்லாத மழை கீதா. அதுதான் வெளியில் சென்று படங்கள் எடுக்க முடிந்தது.தானாக அமைந்த வரிகள்.:)