| இரு வழிச்சாலை கள் நிறைய விரையும் பலவித வண்டிகள் |
| முதல் நிறுத்தம் இந்தப் பாலம். கண்ணுக்கெட்டிய வரை நீல நிறம் தான். நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் பாடல் நினைவுக்கு வந்தது. |
ஊசி இலைக்காடுகள் கடலின் காட்சியை மறைத்தாலும் வெண்மேகங்கள் பலவித வடிவங்களில் எங்களைத் தொடர்ந்தன.![]() |
| மலையும் மடுவும் பாறைகளாகச் சில மலைகள். பச்சை வண்ணம் போர்த்திய சில மலைகள். தூரத்தில் தெரிந்த நீலமலைகள் என்று கண்கொள்ளாக்காட்சிகள். மேலே போகும் சாலையிலிருந்து கீழே தெரியும் சாலை. என்று பல காட்சிகளை காமிராவில் பாதி ,மனதில் மீ தி என்று இருத்திக் கொண்டோம் |

