இவையெல்லாம் பாதைகள். யாரையோ தேடிச் செல்லுகின்றன. எதையோ அடைகின்றன.பூரிக்க வைக்கின்ற பாதைகள்.
இந்தப் போட்டோக்களை போட்டோ போட்டிக்கு அனுப்புகிறேன்.:))
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ பிரார்த்தனைகள். வீழாத இலைகள் மனத்தின் உறுதி. விழும் இலைகள் மண்ணுக்கு உரம். சுற்றிச் சுழலும் அக்டோபர்...