அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் .
மனம் நிறைந்த மகிழ்ச்சியும்,
உடல் நிறைந்த ஆரோக்கியமும்,
இனிய நட்புகளும் சூழ,
உற்றார் உறவினரோடு
2011 சிறக்க எங்கள் அனைவரின் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
ரேவதி மற்றும் நரசிம்ஹன் குடும்பம்.
| மார்கழி மாதத்தின் தனித்துவம் மனம் விழிப்பது. நேற்று வரை அதிகாலை என்றால் ஐந்தரை மணி. | இந்த உடலுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது. |
| இன்றோ நான்கு | மணிக்கு விழிப்பு வந்தாச்சு. | கண்ணனையும் கோதையையும் நினைக்க |
| மழையில் குடை அழகு:) |
| காலை 5.30 மணி அளவில் வாசல் கதவருகில் |
| ஒரு மழைக் காலை 5/11/2010 |
| ச்விட்சர்லாண்ட் காலை 4/12/2010 |
வல்லிசிம்ஹன் இரவும் பகலும் இவை எல்லாம் நலமே. இந்தக் கதையின் ஆதாரமாக இன்னோரு கதை உண்டு. 1976இல் என் தாய்க்கு 60 பூர்த்தியானது. இந்த நிகழ்வுக...