Showing posts with label NEWYORK NEWYORK. Show all posts
Showing posts with label NEWYORK NEWYORK. Show all posts

Tuesday, July 05, 2011

நியூயார்க் நகரம் 1

எம்பயர்
ஸ்டேட்   கட்டிடம்
ஒரு படத்தில்  இதன் பங்கு வெகு முக்கியமாக இருந்தது. அதிலிருந்து இந்த இடத்தைப் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆசை  மிகுதியாக  இருந்தது.  எங்கள்  சிகாகோவில் சியர்ஸ்   டவர்ஸ் இருந்தாலும் இந்தக் கட்டிடத்தின் ரொமான்ஸ்  அதிகம்:)
படம் ''An Affair   to Remember''
Cary Grant &Deborah kerr
ஒரு
தெருவின் அகல நீளங்களை  அடைத்துக் கொண்டு எழுந்திருக்கும்  \கடை.
மேசிஸ்
பணத்தட்டுப் பாடு என்கிறார்கள். ஆனாலும் அமெரிக்க மக்கள் வாங்கும்
திறனை இன்னும் இழக்கவில்லை. சுதந்திர நாளுக்கான தள்ளுபடியை
அப்படியே அள்ளிச் செல்லுகிறார்கள்.
ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு,  கைபேசியில் தோழிகளுக்கான ஆர்டர்களையும் எடுத்துக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் அநேகம்:)
குழந்தைக்கு உடை வாங்கச் சென்று
இன்னும்   நாலு பேருக்கு
  சேர்த்து  வாங்கி வந்தோம்.:)
மினி
மாடல் கண்ணாடிக் கூண்டில் ஜொலிக்கிறது.
ஸ்பைடர்மான் கார்டூனில் வரும் ரேடியோ சிடி  ஹால்.
இரண்டாயிரத்து ஒன்றில் நடந்த
நடந்த சோகத்துக்குப் பிறகு எழும் கட்டிடம்.
Add caption
Add caption
டைம்ஸ் ஸ்குவேர்
மனிதம்,மாஜிக், சந்தொ
ஷம், ஆச்சரியம்,உற்சாகம்.,உணவு,கேளிக்கை.
மீண்டும் வருவோம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

ஃபிசியோ தெரபி 15 வருடங்களுக்கு முன்னால்.......

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கால் புராணம் +++++++++++++++++++++++ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:( பிசியோ வலியோ தெரபி 199...