வல்லிசிம்ஹன்
நவராத்திரிக்கு நம்மால் தான் பாட முடியவில்லை.
கேட்ட நல்ல பாடல்களைப் பதியலாம் என்று
இந்தப் பாடல்களையும்
மலர்களையும் பதிவு செய்தேன்.
வல்லிசிம்ஹன் 1976இல் திருச்சியை விட்டுச் சென்னை வந்தோம். இப்போதைய பெரியவர்கள் அப்போது சின்னப் பசங்க:) நவராத்திரி நாட்கள் வந்தன. மகளுக்கு மா...