Showing posts with label நிழல். Show all posts
Showing posts with label நிழல். Show all posts

Monday, May 09, 2011

"உடைகள்" மே மாதப் புகைப்படம் --



விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம்
சுவிஸ் பெண்களின் கருத்தைக் கவரும் இன்றைய நாகரீகம்
தென் ஆப்பிரிக்கப் பொம்மைப் பெண்
இரு முகமூடிகளுக்கு நடுவே நாரீமணீ
மகனின்  திருமணத்துக்கு வரும் இளவரசர் சார்லஸ்
மனைவி கமீலாவுடன்.
ஆயத்த உடை அணிந்து ஒய்யாரமாக நிற்கும்  பொம்மை ....... திருமணப் பெண்
கடையில் உட்கார்ந்திருக்கும் முயலார்

மே  மாதப் புகைப்படத் தலைப்பு
  உடைகள்..
கடைகன்னியில் கண்ணில் பட்டதைக் கிளிக்கியிருக்கிறேன்.:)


Posted by Picasaபேத்தி பேரன் இருவரும் வெளியே சென்றிருப்பதால் பதிவேற்ற முடிந்தது...
ஒரு பிறந்த நாள் விழாவுக்குச் செல்லும் முன்னர் மகனும் மருமகளும்  என்னை  ஆன மட்டும் ,அசைத்துப் பார்த்தார்கள்.

கணினியை தொடாத கையும் ஒரு கையோ   என்று சொல்லி
அவர்களை அனுப்பி விட்டு
 இதோ உட்கார்ந்துவிட்டேன்.

பிஜூ கேட்பான் "நீ என் வரலைன்னு"

"ரொம்ப கால்வலிடா."
மேலும் சின்னப் பசங்க நீங்க என்ஜாய் பண்ணுங்க.
நான் இங்க விட்டுப் போன சீரியல் (!)  எல்லாம் பார்க்கறேன்."

ஒரு  மூன்று மணி நேரம்  பத்திரிக்கை,கடிதங்கள், இந்தியா
தொலைபேசல்  எல்லாம் முடித்துவிட்டேன்.:)

.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.




கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...