Blog Archive

Monday, May 09, 2011

"உடைகள்" மே மாதப் புகைப்படம் --



விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம்
சுவிஸ் பெண்களின் கருத்தைக் கவரும் இன்றைய நாகரீகம்
தென் ஆப்பிரிக்கப் பொம்மைப் பெண்
இரு முகமூடிகளுக்கு நடுவே நாரீமணீ
மகனின்  திருமணத்துக்கு வரும் இளவரசர் சார்லஸ்
மனைவி கமீலாவுடன்.
ஆயத்த உடை அணிந்து ஒய்யாரமாக நிற்கும்  பொம்மை ....... திருமணப் பெண்
கடையில் உட்கார்ந்திருக்கும் முயலார்

மே  மாதப் புகைப்படத் தலைப்பு
  உடைகள்..
கடைகன்னியில் கண்ணில் பட்டதைக் கிளிக்கியிருக்கிறேன்.:)


Posted by Picasaபேத்தி பேரன் இருவரும் வெளியே சென்றிருப்பதால் பதிவேற்ற முடிந்தது...
ஒரு பிறந்த நாள் விழாவுக்குச் செல்லும் முன்னர் மகனும் மருமகளும்  என்னை  ஆன மட்டும் ,அசைத்துப் பார்த்தார்கள்.

கணினியை தொடாத கையும் ஒரு கையோ   என்று சொல்லி
அவர்களை அனுப்பி விட்டு
 இதோ உட்கார்ந்துவிட்டேன்.

பிஜூ கேட்பான் "நீ என் வரலைன்னு"

"ரொம்ப கால்வலிடா."
மேலும் சின்னப் பசங்க நீங்க என்ஜாய் பண்ணுங்க.
நான் இங்க விட்டுப் போன சீரியல் (!)  எல்லாம் பார்க்கறேன்."

ஒரு  மூன்று மணி நேரம்  பத்திரிக்கை,கடிதங்கள், இந்தியா
தொலைபேசல்  எல்லாம் முடித்துவிட்டேன்.:)

.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.




12 comments:

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான கற்பனை..
படமும் வரிகளும் அருமை..
வாழ்த்துக்கள்..

ராமலக்ஷ்மி said...

எல்லாம் அருமை. நீங்கள் விண்ணுக்கு அணிவித்த வித்தியாசமான உடை வெகு அழகு:)!

துளசி கோபால் said...

போட்டிக்கு எது அனுப்பறீங்கன்னு சொல்லலையே?

மாதேவி said...

"உடைகள்" அருமை.

வல்லிசிம்ஹன் said...

அனேகமாக அனைவரும் நல்ல பதிவுகள் தரம் வாய்ந்த பதிவுகளைக் கொடுப்பவர்கள்.
உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்.
என் பதிவுக்கு வருகை தந்ததற்கு மிகவும் நன்றி.
Thanks Kudanthai Anbumani.

வல்லிசிம்ஹன் said...

வரணும்
சௌந்தர்.
பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி.
கவிதை கற்றுத் தருபவர்கள் நம் இணையத்தில் இருக்கிறார்களே.:)
இந்தப் பாடல் வரி எனக்கு மிகவும் பிடித்தது....

ஸ்ரீராம். said...

விண்ணுக்கு மேலாடை படம் அருமை. கிடைத்த இடைவெளியில் விட்டுப் போன சொந்தங்களைப் பார்க்க வந்து விட்டீர்கள் போலும்!

வல்லிசிம்ஹன் said...

Thulasi ,
the lady in Wedding dress, pink colour is the one going for the show:)

வல்லிசிம்ஹன் said...

Thanks Maadhevi.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்..
இந்தப் படம் எப்பவோ சேமித்தது.
மகன் கணினியில் பார்த்ததும்
இதையும் போடலாமே என்று தோணித்து.:)
நன்றி மா.