சிவப்பு வண்ணம் பூசியதென்ன மாயமோ |
இன்னும் கொஞ்சம் கீழே வரலாகாதோ நிலவே |
நீல வான வீதியில் நீந்துகின்ற வெண்ணிலா. |
நட்சத்திரம் இல்லாத வானம். நான் மட்டும் தனி. |
நீ எங்கே போனாலும் நானும் உன்னைத் தொடர்வேன் |
உன்னை எட்டிப் பிடிக்க நினைக்கிறேன். | நீயோ | கதிர்க் கடிதம் | அனுப்புகிறாய். |
கை கொடுக்கும் தெய்வமோ மேகங்களுக்கு நடுவே அம்மா நிலா. |
ஜன்னல் திரை காட்டும் ஜாலம் |
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே |
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
9 comments:
நிலவோடு உறவாடி மகிழ்ந்த அனுபவம் அருமை.
வானமீதில் நீந்தியோடும் வெண்ணிலவு உங்கள் சன்னலுக்குள் வந்த வந்த மாயம் என்னவோ?
நிலாவில் பாட்டி சுட்ட 'வடை' எனக்கே எனக்கா?
:-))
ஆமாம் நானானி
உங்களுக்கேதான்.
உலவும் தென்றல் காற்றினில் ஓடி வந்து வடை எடுத்த
நானானிக்கு நன்றி.:)
Just caught the rays by chance:)
Thanks thambi Vasudhevan:)
நிலவும் பதிவும் ஆடுது....இல்லை...சேருதுனு வச்சிக்கலாமா...வேணாம் ஆடுதுன்னே இருக்கட்டும்..!!.பல்வகைப் நிலாப் படங்கள்.
Moon in a hand...wow... nice one amma..:)
Thnaks Sriram.
I thought you were saying the camera is also dancng:)
I take it the psot rocks. thanks ma.
மேமாத நிலா அது வானத்தின்மேலே...
Post a Comment