வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
சப்தஸ்வரங்கள் 7
சாரிகா,
ரகு நந்தன்,
மஹி, மானசி
பரணி
நிகிதா, ஹரன்
தன்யா
கமகம் வரவில்லை இன்னும்.
ஹரனுக்கு, டாக்டர் உடனே சுபா டிராவல்ஸ் வழியாக அன்றே கிளம்பும்படி டிக்கட் வாங்கி கொடுத்தார்
காதே பசிபிக் ,ஹாங்காங் வழியாகச் சென்னையை அடைய அடுத்த நாள் ஆகிவிடும். எல்லோரும் சேர்ந்து
அவனைச் சூழ்ந்து கொண்டு சமாதானப் படுத்தி ,இந்தியாவுக்கும் பேசவைத்தார்கள்.
டாக்டர் சொல்படி ஹரன் அப்பாவுக்கு வந்திருப்பது மைல்டு இருதய அடைப்பு.
அப்போலோவில் உடனே சரிசெய்து விடுவார்கள்.
மைசூர் அப்போலோ மிகவும் பிரசித்தி பெற்றது.
KEEP A CALM FRONT HARAN. YOUR FATHERIS ONLY 49.
HE CAN WITHSTAND ANYTHING,
HE HAS T GO TO THE DOCTOR IMMEDIATELY.
நானும் அங்கே பேசுகிறேன் கவலை இல்லாமல் போ என்று வழி அனுப்பி வைத்தார்,.
மதியம் அவனை உண்ண வைத்து ,விமானத்தில் ஏற்றிவிட்டு வந்தார்.
மற்றவர்களின் மன நிலை
இசையில் ஈடுபடவில்லை.
டாக்டரின் அம்மா கனகவல்லி
மிகச் சிறந்த பாடகி.
அவர் அனைவரையும் அமர வைத்து
ஆசுவாசப் படுத்தினார்.
லேசான தம்புரா இசை தவழ ஆரம்பித்தது.
அதனுடன் இழைத்த REYKI HEALING இசை,
, டிகே பட்டம்மாளின் ஷாந்தி நிலவ வேண்டும் பாடல் எல்லாமே
அவர்களைக் கொஞ்சம் நிதானப் படுத்தியது.
கனகவல்லி அம்மாவே இசை தெரபிஸ்ட் தான்.
இசையால் சாதிக்க முடியாததே இல்லை என்பதை
திடமாக நம்புபவர்.
அடுத்த நாள் கச்சேரிகளுக்கு அவர்களைத் தயார் செய்தார் .
சாரிகாவும் அவர்களுடன் இணைய அமைதியாக
உறங்கப் போனார்கள்.
மஹி மனதில் ஹரனுக்கான கவலையும் கனிவும்
பெருகியது.
அவனுக்கு அமேரிக்கா வந்து விட வேண்டும் என்கிற நினைப்பு வெகு நாட்களாக
ஆசை. மஹிக்கு அந்த ஆவல் இல்லை.
டிசம்பருக்கு டிசம்பர் சென்னை வந்து போகும் பக்ஷிகள் கூட்டமாக இருக்க அவளால் முடியாது.
ஒரு நல்ல துணைவன் கிடைத்தால் இரண்டு மூன்று வருடங்கள் சென்ற பிறகு திருமணம் செய்யலாம். இசைக்கு முதல் இடம் தருபவனே வேண்டும்.
ஹரன் தந்தையின் நல்வாழ்வுக்குப் பிரார்த்தித்தபடி தூங்கிப் போனாள் .
நிகிதாவின் மனம் ஹரனுடன் சென்று விட்டது. நல்வீணையும் நாதமும் போல அவள் மனம் அவன்பால் சென்றது.
கிடைத்த இடைவெளிகளில் அவனுடன் , அரிசோனா வந்து
இசையில் எம் பில், பி ஹெ ச்.டி செய்யலாம் என்ற
எண்ணத்தையும் விதைத்தவள் அவளே.. இப்போது இந்த செய்தி அவளைக் கலங்க வைத்துவிட்டது.
மாநசியும் ,ரகுநந்தனும் ஏற்கனவே பழகி இருந்ததால்
இருவரின் இலக்கமும் ஒரே மாதிரியாக குழப்பம் இல்லாமல் தொடர்ந்தது.
இருவருக்கும் இசையில் முன்னேற்றம், வாழ்விலும் முன்னேற்றம்.
வீட்டுக் கொடுத்து தாராள மனப்பான்மையோடு இருக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
பரணியும் தன்யாவும் மற்றவர்களை ரசித்தபடி இருந்தார்கள்.
எப்படிச் செல்கிறது என்பதைத் தொடர்ந்து கவனிக்கலாம்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
சப்தஸ்வரங்கள் 7
சாரிகா,
ரகு நந்தன்,
மஹி, மானசி
பரணி
நிகிதா, ஹரன்
தன்யா
கமகம் வரவில்லை இன்னும்.
ஹரனுக்கு, டாக்டர் உடனே சுபா டிராவல்ஸ் வழியாக அன்றே கிளம்பும்படி டிக்கட் வாங்கி கொடுத்தார்
காதே பசிபிக் ,ஹாங்காங் வழியாகச் சென்னையை அடைய அடுத்த நாள் ஆகிவிடும். எல்லோரும் சேர்ந்து
அவனைச் சூழ்ந்து கொண்டு சமாதானப் படுத்தி ,இந்தியாவுக்கும் பேசவைத்தார்கள்.
டாக்டர் சொல்படி ஹரன் அப்பாவுக்கு வந்திருப்பது மைல்டு இருதய அடைப்பு.
அப்போலோவில் உடனே சரிசெய்து விடுவார்கள்.
மைசூர் அப்போலோ மிகவும் பிரசித்தி பெற்றது.
KEEP A CALM FRONT HARAN. YOUR FATHERIS ONLY 49.
HE CAN WITHSTAND ANYTHING,
HE HAS T GO TO THE DOCTOR IMMEDIATELY.
![]() |
| அப்போலோ மைசூர். |