Showing posts with label 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.. Show all posts
Showing posts with label 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.. Show all posts

Tuesday, January 14, 2020

திருப்பாவை 29 ,30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.

திருப்பாவையின் கடைசி இரண்டு நாட்களும் பரிபூரண சரணாகதியைத் தெரிவித்து 
கோவிந்தன் முழுமுதற்கடவுள், அவனுக்கே நாம்  பணிவோம்  என்று தன்  நிலையை  எடுத்துரைக்கிறாள்  கோதை.
'இந்த இரண்டு பாசுரங்களும்  பெருமாளின்  திரு ஆராதனத்தின்  போது    சேவிக்கப்படும் பாடல்கள் .
 அவ்வளவு உயர்ந்த பாசுரங்களை நாமும் சேவிப்போம்.

வயதானவர்களின் கொண்டாட்ட நாள்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன்   வாழ்க. வயதானவர்கள் (சீனியர் இல்லை) தினம். அக்டோபர் 1. வயதான வயதாகிக் கொண்டிருப்பவர்கள் தினம் இன்று அக்டோபர்...