Tuesday, January 14, 2020

திருப்பாவை 29 ,30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.

திருப்பாவையின் கடைசி இரண்டு நாட்களும் பரிபூரண சரணாகதியைத் தெரிவித்து 
கோவிந்தன் முழுமுதற்கடவுள், அவனுக்கே நாம்  பணிவோம்  என்று தன்  நிலையை  எடுத்துரைக்கிறாள்  கோதை.
'இந்த இரண்டு பாசுரங்களும்  பெருமாளின்  திரு ஆராதனத்தின்  போது    சேவிக்கப்படும் பாடல்கள் .
 அவ்வளவு உயர்ந்த பாசுரங்களை நாமும் சேவிப்போம்.

4 comments:

ஸ்ரீராம். said...

கேட்டேன், ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி மா.நலமுடன் இருக்க என் பிரார்த்தனைகள்.

வெங்கட் நாகராஜ் said...

பாடல் கேட்டு ரசித்தேன் மா... நன்றி.

மாதேவி said...

நன்றி. பாடல் கேட்கிறேன்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...