வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.
திருப்பாவையின் கடைசி இரண்டு நாட்களும் பரிபூரண சரணாகதியைத் தெரிவித்து
கோவிந்தன் முழுமுதற்கடவுள், அவனுக்கே நாம் பணிவோம் என்று தன் நிலையை எடுத்துரைக்கிறாள் கோதை.
'இந்த இரண்டு பாசுரங்களும் பெருமாளின் திரு ஆராதனத்தின் போது சேவிக்கப்படும் பாடல்கள் .
அவ்வளவு உயர்ந்த பாசுரங்களை நாமும் சேவிப்போம்.

4 comments:
கேட்டேன், ரசித்தேன்.
மிக மிக நன்றி மா.நலமுடன் இருக்க என் பிரார்த்தனைகள்.
பாடல் கேட்டு ரசித்தேன் மா... நன்றி.
நன்றி. பாடல் கேட்கிறேன்.
Post a Comment