வல்லிசிம்ஹன்
எல்லோரும்
வளமாக வாழவேண்டும்.
மருமகள் நல்ல சமையலில் சுவாரஸ்யம் காட்டுபவர்.
குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடுவத்தில்
இன்டரஸ்ட் காண்பிக்க மாட்டார்கள். எப்பொழுதும் பாஸ்தா, பிரெட் டோஸ்ட், இல்லாவிட்டால் சிரியல்.
நல்ல வேலையாக உருளையும், ப்ரோக்கொலி (sinnavanukku)யும்,
கத்திரிக்காயும் ,கீரையும் (அக்கா )
பிடிக்கும்.

இருவருக்கும் நேற்று அடித்த காற்று ஒத்துக் கொள்ளாமல்
நல்ல ஜலதோஷம் பிடித்து விட்டது.
பள்ளி முடிந்து வரும்போது , சாப்பிட மிளகு சீரகம் பொடித்து வறுத்த
நிறைய நெய் கலந்த பாசுமதி சாதமும்,
உ.கிழங்கு, ப்ரோக்கோலி,காரட், சிகப்பு குடமிளகாய்,
மஞ்சள் குடமிளகாய், எல்லாம் சின்ன அளவில் நறுக்கி குக்கரில் வேக
வைத்து,
மற்ற எளிய காரம் இல்லாத வெங்காயம்,
கொத்தமல்லி தழை, நிறையத் தேங்காயத் துருவல்
சேர்த்து அரைத்து,
இந்தக் காய்கறி கலவையுடன் சேர்த்து
ஒரே ஒரு கொதி
வந்ததும் இறக்கி விட்டாள் .
மூடி யே வைத்ததில் பச்சை வாசனை போய் விட்டது.
சாப்பிட்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உபரி செய்தி.
நேற்று
கிழக்கு ஐரோப்பா முழுவதும் அடித்த காற்று,
நியுயார்க்கிலிருந்து லண்டன் வந்த விமானத்தை ஒன்றரை மணி முன்பே கொண்டு வந்து விட்டதாம்.
ரெகார்ட் ஸ்பீட்.😉😉😉😉😉😉😹😹😹😹