Saturday, November 07, 2026

இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வாழ்க வளமுடன்.


 என் வாழ்வின் முக்கிய அம்சமான என் கணவருடன் எல்லோரையும் வாழ்த்துவதில்  அளவில்லாத மகிழ்ச்சி.
இதைச்  செயல் படுத்திய ஏஐக்கு என் நன்றி.

இந்த தீப ஒளித் திரு நாள், எல்லா வளங்களையும் 
அழைத்து வரட்டும்.

அமைதி, அன்பு,விட்டுக்கொடுத்தல், தயாள குணம், ஆரோக்கியம் எல்லாம் நம் வாழ்வை நிறைக்கட்டும். 

எல்லாம் வாரி வழங்கும் இறைவனுக்கு மனமார்ந்த நன்றி.

No comments:

இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் வாழ்க வளமுடன்.  என் வாழ்வின் முக்கிய அம்சமான என் கணவருடன் எல்லோரையும் வாழ்த்துவதில்  அளவில்லாத மகிழ்ச்சி. இதைச்  செயல...