| மழை வருமோ,சுற்றிலும் மேகம் |
| நீல நிலா |
| மரக்கிளைகளோட உறவாடும்நிலா |
| ஈஸ்டர் நிலவோ |
| திருமலை நிலா |
சந்தேகத்தோடுதான் காமிராவை எடுத்தேன்.நிலவு இரண்டாக இல்லை. கொஞ்சம் திரையிட்ட நிலாவாகத் தெரிந்தது.
பார்த்தால் மேகங்கள் சூழ ஆரம்பித்திருந்தன.
விளையாட்டு நிலா. மேகங்கள் விரைந்தனவா...இல்லை நிலா
ஓடி மறைந்தாளா தெரியாது.
கிடைத்ததில் சிதையாத சில நிலாக்களை அளிக்கிறேன்.:)
