| இங்கு நாங்கள் வந்து சேர்ந்த கதை கீழே:) |
| வயற்காடு வெறும் காடாச்சே... |
| நிழல் தந்த மரமே நீர் வரவில்லையே |
| தோப்பும் துறவும் இருக்கையிலே |
| காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்? |
| பட்டணம் தான் போகலாமடி |
| வந்துகொண்டிருக்கும் கணவர் |
| காத்திருக்கும் மனைவி .கணவன் வந்ததும் பங்களூருக்கு வந்து மேலே பார்த்த இந்திய அமெரிக்க விதைப் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்கள். கொடுத்த வைத்த பண்ணை:) |
