மினி மாடல் கண்ணாடிக் கூண்டில் ஜொலிக்கிறது. |
ஸ்பைடர்மான் கார்டூனில் வரும் ரேடியோ சிடி ஹால். |
இரண்டாயிரத்து ஒன்றில் நடந்த நடந்த சோகத்துக்குப் பிறகு எழும் கட்டிடம். |
Add caption |
Add caption |
டைம்ஸ் ஸ்குவேர் மனிதம்,மாஜிக், சந்தொ ஷம், ஆச்சரியம்,உற்சாகம்.,உணவு,கேளிக்கை. |
மீண்டும் வருவோம். |
18 comments:
arumai .. dhool
கட்டுரை நன்றாக இருக்கிறது. வலை லே அவுட்டில் ஏதோ சிறு பிரச்னை உள்ளது போல தோன்றுகிறது. லே அவுட்டுக்கு வெளியிலும் படம் / எழுத்துகள் ....
ஆழ்வார்பேட்டைல எனக்கு தெரிஞ்ச ஒரு உலகம் சுற்றும் வாலிபியும் அவாளோட ஆத்துக்காரரும் இருக்காளே! அவா ரெண்டு பேரும் சேர்ந்து எம்பையர் ஸ்டேட் கட்டிடம் முன்னாடி நிக்கர மாதிரி ஒரு போட்டோ புடிச்சி போட்டுருக்கலாம்.....ம்ம்ம். எல்லா படமும் அருமையா இருக்கு வல்லிம்மா!...:)
Thanks ILA.
Its nice to see you after so many years.
Take care.
கௌதமன்
,படம் எடுக்கும் போது ஜூம் செய்து எடுத்தேன்.
அதை அப்லோட் செய்யும் போது லே அவுட்டைத் தாண்டிவிட்டது.
ரொம்ப நன்றி மா.
வரணும் சார் தக்குடு,
லஸ் மாமியும் மாமாவும் இருக்கிற படமெல்லாம் போடவேணாம்னு
அன்புக் கட்டளை
இருக்கு:௦)
அதான் போடவில்ல.
படங்களின் அழகு எல்லை தாண்டி விட்டது!.
படங்களெல்லாம் அவ்ளோ அழகாருக்கு வல்லிம்மா :-))
வரணும் ஸ்ரீராம். பாராட்டுகள் எப்போதும் வரவேற்கப் படுகின்றன.எல்லை மீறிய படங்கள் நியூயார்க்கின் குணத்தைக் காட்டுகின்றன:)
Now I know who writes the by-lines for pictures in ENGALBLOG:)
tHANKS MA
Saaral. oru dream maathiri ippa thonrukirathu.:)
படங்கள் அழகு.
நாங்கள் போன வருடம் இந்த இடங்களுக்கு சென்றதை நினைவுபடுத்த பயன்பட்டது உங்கள் படங்கள்.
டைம்ஸ் ஸ்குவேரில் ரோட்டில் போட்டு இருக்கும் மேசை, நாற்காலியில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நாங்கள் கொண்டு சென்ற புளியோதரை, வத்தல் வடகம், தயிர் சாதத்தை சாப்பிட்டோம்.
அங்கு நடந்த தெருவோர நடனங்களை கண்டு களித்தோம்.
அங்கு தெருவோரத்தில் நம்மை அப்படியே தத்ரூபமாய் வரைவார்களே பார்த்தீர்களா?
என் அறுபதாவது பிறந்தநாளை நியூயார்க் வீதிகளில் அலைந்து திரிந்தது எல்லாம் ஊதுவத்தி சுத்துச்சு.
நன்றி மாதேவி. உங்கள் முருங்கை கறி செய்து பார்த்தோம் அருமை.
அன்பு கோமதி,
கயலும் எழுதி இருந்தார். அருமையான இடம். எங்களுக்குச் சாதம் கலந்து எடுத்து
போக வசதியில்லை. ஹோட்டலில் இறங்கி இருந்தோம்.
மற்றபடி எல்லா ஆரவாரங்களையும் ரசித்தோம்
மனமே இல்லை. அந்த இடத்தைவிட்டு நகர .
Yes Gomathi. Our grandsons had their caricature done by those artists.
நல்லதொரு அறுபது நடந்திருக்கிறது நானானி.
எழுபதுக்கும் இங்கயே வந்துவிடுங்கள். நானும் வருகிறேன்:)
Oh Mrs. Narasimhan
You were in New York. I am in NJ too. Sorry I noticed it only now. We could have met.
I used to read ur blog passively from Geetha Maami's blog. I work in Downtown NY near the World Trade Center.
Post a Comment