Blog Archive

Tuesday, July 05, 2011

நியூயார்க் நகரம் 1

எம்பயர்
ஸ்டேட்   கட்டிடம்
ஒரு படத்தில்  இதன் பங்கு வெகு முக்கியமாக இருந்தது. அதிலிருந்து இந்த இடத்தைப் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆசை  மிகுதியாக  இருந்தது.  எங்கள்  சிகாகோவில் சியர்ஸ்   டவர்ஸ் இருந்தாலும் இந்தக் கட்டிடத்தின் ரொமான்ஸ்  அதிகம்:)
படம் ''An Affair   to Remember''
Cary Grant &Deborah kerr
ஒரு
தெருவின் அகல நீளங்களை  அடைத்துக் கொண்டு எழுந்திருக்கும்  \கடை.
மேசிஸ்
பணத்தட்டுப் பாடு என்கிறார்கள். ஆனாலும் அமெரிக்க மக்கள் வாங்கும்
திறனை இன்னும் இழக்கவில்லை. சுதந்திர நாளுக்கான தள்ளுபடியை
அப்படியே அள்ளிச் செல்லுகிறார்கள்.
ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு,  கைபேசியில் தோழிகளுக்கான ஆர்டர்களையும் எடுத்துக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் அநேகம்:)
குழந்தைக்கு உடை வாங்கச் சென்று
இன்னும்   நாலு பேருக்கு
  சேர்த்து  வாங்கி வந்தோம்.:)
மினி
மாடல் கண்ணாடிக் கூண்டில் ஜொலிக்கிறது.
ஸ்பைடர்மான் கார்டூனில் வரும் ரேடியோ சிடி  ஹால்.
இரண்டாயிரத்து ஒன்றில் நடந்த
நடந்த சோகத்துக்குப் பிறகு எழும் கட்டிடம்.
Add caption
Add caption
டைம்ஸ் ஸ்குவேர்
மனிதம்,மாஜிக், சந்தொ
ஷம், ஆச்சரியம்,உற்சாகம்.,உணவு,கேளிக்கை.
மீண்டும் வருவோம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

18 comments:

Anonymous said...

arumai .. dhool

கௌதமன் said...

கட்டுரை நன்றாக இருக்கிறது. வலை லே அவுட்டில் ஏதோ சிறு பிரச்னை உள்ளது போல தோன்றுகிறது. லே அவுட்டுக்கு வெளியிலும் படம் / எழுத்துகள் ....

தக்குடு said...

ஆழ்வார்பேட்டைல எனக்கு தெரிஞ்ச ஒரு உலகம் சுற்றும் வாலிபியும் அவாளோட ஆத்துக்காரரும் இருக்காளே! அவா ரெண்டு பேரும் சேர்ந்து எம்பையர் ஸ்டேட் கட்டிடம் முன்னாடி நிக்கர மாதிரி ஒரு போட்டோ புடிச்சி போட்டுருக்கலாம்.....ம்ம்ம். எல்லா படமும் அருமையா இருக்கு வல்லிம்மா!...:)

வல்லிசிம்ஹன் said...

Thanks ILA.
Its nice to see you after so many years.

Take care.

வல்லிசிம்ஹன் said...

கௌதமன்

,படம் எடுக்கும் போது ஜூம் செய்து எடுத்தேன்.

அதை அப்லோட் செய்யும் போது லே அவுட்டைத் தாண்டிவிட்டது.

ரொம்ப நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சார் தக்குடு,

லஸ் மாமியும் மாமாவும் இருக்கிற படமெல்லாம் போடவேணாம்னு

அன்புக் கட்டளை


இருக்கு:௦)

அதான் போடவில்ல.

ஸ்ரீராம். said...

படங்களின் அழகு எல்லை தாண்டி விட்டது!.

சாந்தி மாரியப்பன் said...

படங்களெல்லாம் அவ்ளோ அழகாருக்கு வல்லிம்மா :-))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். பாராட்டுகள் எப்போதும் வரவேற்கப் படுகின்றன.எல்லை மீறிய படங்கள் நியூயார்க்கின் குணத்தைக் காட்டுகின்றன:)
Now I know who writes the by-lines for pictures in ENGALBLOG:)

வல்லிசிம்ஹன் said...

tHANKS MA
Saaral. oru dream maathiri ippa thonrukirathu.:)

கோமதி அரசு said...

படங்கள் அழகு.

நாங்கள் போன வருடம் இந்த இடங்களுக்கு சென்றதை நினைவுபடுத்த பயன்பட்டது உங்கள் படங்கள்.

கோமதி அரசு said...

டைம்ஸ் ஸ்குவேரில் ரோட்டில் போட்டு இருக்கும் மேசை, நாற்காலியில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நாங்கள் கொண்டு சென்ற புளியோதரை, வத்தல் வடகம், தயிர் சாதத்தை சாப்பிட்டோம்.

அங்கு நடந்த தெருவோர நடனங்களை கண்டு களித்தோம்.

அங்கு தெருவோரத்தில் நம்மை அப்படியே தத்ரூபமாய் வரைவார்களே பார்த்தீர்களா?

நானானி said...

என் அறுபதாவது பிறந்தநாளை நியூயார்க் வீதிகளில் அலைந்து திரிந்தது எல்லாம் ஊதுவத்தி சுத்துச்சு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி. உங்கள் முருங்கை கறி செய்து பார்த்தோம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,

கயலும் எழுதி இருந்தார். அருமையான இடம். எங்களுக்குச் சாதம் கலந்து எடுத்து

போக வசதியில்லை. ஹோட்டலில் இறங்கி இருந்தோம்.

மற்றபடி எல்லா ஆரவாரங்களையும் ரசித்தோம்

மனமே இல்லை. அந்த இடத்தைவிட்டு நகர .

வல்லிசிம்ஹன் said...

Yes Gomathi. Our grandsons had their caricature done by those artists.

வல்லிசிம்ஹன் said...

நல்லதொரு அறுபது நடந்திருக்கிறது நானானி.

எழுபதுக்கும் இங்கயே வந்துவிடுங்கள். நானும் வருகிறேன்:)

SRINIVAS GOPALAN said...

Oh Mrs. Narasimhan
You were in New York. I am in NJ too. Sorry I noticed it only now. We could have met.
I used to read ur blog passively from Geetha Maami's blog. I work in Downtown NY near the World Trade Center.