Blog Archive

Thursday, January 31, 2008

வந்தாள் மஹா லக்ஷ்மியே!!

சிரஞ்சீவி நாராயணன் சாருக்கும் சௌபாக்யவதி ஜயலக்ஷ்மிஅம்மாவுக்கும்
கொள்ளுப்பேத்தி பொறந்திருக்காங்க.

அமீரகத்தில புதன் கிழமை, சுவாதி நட்சத்திரத்தில்
பிறந்திருக்கும் அந்த லட்சுமியை வலையுலக உயர்ந்தோர்கள் ஆன நண்பர்கள் எல்லோரும் வாழ்த்த வேண்டுகிறேன்.

ஒரு 15 நாட்கள் முன்னாடியே வந்துட்டாங்க.
கொஞ்சம் எல்லாரும் ஆடிப் போயிட்டோம்.
ஸ்ரீலக்ஷ்மிந்ருசிம்ஹனும் ராமனும்,ஸ்ரீனிவாசனும் இருக்க

உனக்கென்ன பாட்டி கவலைனு கேட்டுட்டாங்க:)))
வாழ்த்துக்கள் பெண்ணே!!!












Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

19 comments:

வடுவூர் குமார் said...

வாழ்த்துகிறேன்.

அபி அப்பா said...

good good good :-)))))) my best wishes!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் ...

S.Muruganandam said...

வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா, குமார்,முத்துலட்சுமி,கைலாஷி எல்லோருக்கும் நன்றிப்பா.

பாப்பாவுக்கு வாழ்த்துகளை அனுப்பிவிடுகிறேன்.:))

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ், நன்றிம்மா.

துளசி கோபால் said...

தாய்க்கும் சேய்க்கும் அன்பும் ஆசிகளும்.

பாட்டிக்கு வாழ்த்துகள்.

கணக்கு இப்பச் சரியாச்சு:-)
2+2

மெளலி (மதுரையம்பதி) said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா....
ஸ்வாதி மிக அருமையான நக்ஷத்திரம். நீங்க சொன்னது போல பார்க்கவியே பிறந்திருக்கிறாள். :-)

ambi said...

வாழ்த்துகள். :))

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்..

வல்லிசிம்ஹன் said...

அம்பி ,பாசமலர் ரொம்ப நன்றிம்மா. பாப்பாகிட்ட சொல்லிடறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். கணக்கு சரியா இருக்கு.

இன்னும் ஒரு ரவுண்டு போகச் சொல்லலாமா:))

தி. ரா. ச.(T.R.C.) said...

பாப்பாவுக்கும் பாட்டிக்கும் வாழ்த்துக்கள்

காட்டாறு said...

நானும் வாழ்த்துக்கள் சொல்லிறேன். தாயும், சேயும், தந்தையும் நலமா? பாட்டி பூரிப்பில் இருக்கிறாரா? :-)

கோபிநாத் said...

அம்மா அபி அப்பா சொன்னாரு...மகிழ்ச்சி ;))


வாழ்த்துக்கள் ;)))

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத்,தி.ரா.ச சார்,
காட்டாறு எல்லாருக்கும்
நன்றி.
பாட்டிக்குப் பூரிப்புக்கு என்ன குறைவு:)
போயிப் பார்க்க முடியலையேனு இருக்கு...

Geetha Sambasivam said...

வாழ்த்துகள் வல்லி, நான் ஸ்விஸ் பேத்தியைத் தான் பாட்டி நினைச்சுட்டு இருக்காங்களோன்னு நினைச்சேன், அப்புறம் அபி அப்பா தான் சொன்னார். அமீரகம் பேத்தி பிறந்தாச்சுனு! :)))))) குழந்தைக்கு நல்லாசிகள்.

Geetha Sambasivam said...

என்ன பேர் வச்சீங்க?

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா.
இது புதுசு கண்ணா புதுசு.:)0
நான் வைக்கும் பெயர் மீனாலக்ஷ்மி.
அவர்கள் என்ன வைக்கப் போகிறார்கள் என்று காத்திருந்து பார்க்கிறேன்.