Blog Archive

Monday, December 02, 2019

Thirukurunkudi part 1- To SHOOT SImilar Videos contact yuvaraj 9840869996

வல்லிசிம்ஹன்

14 comments:

ஸ்ரீராம். said...

இன்று காணொளி மட்டும்தான் பதிவா?   எழுத்துகள் எதையும்காணோமே...

Anuprem said...

அருமை மா ...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், என்னால் சொல்ல முடியாத பல விஷயங்களை இந்தக் காணொளிகள் சொல்கின்றன. எங்க ஊர் அழகு யார் சொன்னால் என்ன. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அனு ப்ரேம்.

நெல்லைத்தமிழன் said...

//எங்க ஊர் அழகு // - உண்மைதான். திருக்குறுங்குடி வயல் வெளிகள், ஆறு சூழ்ந்த அருமையான இயற்கையின் இருப்பிடம்தான். என்ன ஒண்ணு, அதனை விட்டுவிட்டு வெளியில் வந்த பிறகும், அதன் அழகு நம்மை என்னவோ நாம் இழந்துவிட்டோம் என்று எண்ணவைக்கிறதே..

துரை செல்வராஜூ said...

நெஞ்சை அள்ளும் காணொளி...

என்றைக்கு இவற்றையெல்லாம் காண்பதற்கு வாய்க்குமோ!...

அவனருளே துணை...

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா. உண்மைதான். இந்த சுத்தம் ஒற்றுமை, வேற்றுமை ,அன்பு, எல்லாம் ஒரு புதுமை. என்னைச் சேரந்த பிறந்தகத்தினர் என்று கையளவு மனிதர்களே இப்போது. அவர்களுடன. பழைய. பாசம்பிணைப்பு. எல்லாவற்றுக்கும். ஏங்கும் மனம் இவை எல்லாம் இந்த சொந்த ஊரின். காற்றின். சுவாஸத்திலேயே. கிடைத்தது. பற்ற்உ. விட வேண்டிய காலத்தில் இவை நடப்பது. ஒரு விநோதமே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை கட்டாயம் வாய்ககும் நம்புவதற்ககவே. நம்பி இருக்கிறார்.

கோமதி அரசு said...

ஊரின் அழகும் , பசுமையும் மனதை நிறைக்கிறது.
காணொளி அருமை.
பகிர்வுக்கு நன்றி அக்கா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு கோமதி மா் காணொளிகள் இருப்பதே என் பாக்கியம் இதை விட அழகாகச் சொல்ல முடியுமா என்னால். நன்றி. மா.

Geetha Sambasivam said...

எல்லாம் நன்றாக இருக்கிறது. திருக்குறுங்குடிக்குப் போகும் ஆவல் அதிகரித்து வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, நம்பியிடம் வேண்டிக்கொண்டால் நடக்கும். நடத்தி வைப்பார்.
சென்று வருவீர்கள்.

மாதேவி said...

காணொளி பார்கவே பரவசம்.