Blog Archive

Tuesday, December 03, 2019

Bhagavad Geeta Thirukurungudi-Part 1

வல்லிசிம்ஹன்

13 comments:

நெல்லைத்தமிழன் said...

இந்தக் காணொளியை எங்கேயோ முன்பு கேட்டிருக்கிறேன். இவருடைய பணி மகத்தானது.

ஜீவி said...

கணீர் என்ற வசீகரமான குரல்.. நாத வினோத மணி.. லாவண்யமான கதை கேட்டேன். வைஷ்ணவ நம்பியின் செளந்தரியம் மனசில் நர்த்தனமிட்டது. மனம் நிறைந்தது..

வல்லிசிம்ஹன் said...

பொதிகையில் பகவத்கீதா சொல்லிக் கொண்டே பல திவ்ய தேசங்களுக்குக் கூட்டிச் சென்றார்,
முரளி மா. ஒரு பத்து வருடங்கள் இருக்கலாம்.

திருக்குறுங்குடி வந்தபோது கோஷ்டியுடன் பட்டர் ஸ்ரீ ராமானுஜன் வீட்டில் தான் தங்கி இருந்தாராம்.

ஸ்ரீராம். said...

கேட்டேன், ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார்,
ஒரு பயணம் இவ்வளவு. காணொளிஞகளை என்னைக் காண வைத்திருக்கிறது.
செல்வன் திருந்தச் சொல்ல வேண்டுமே. ரசித்துக் கேட்டதற்கு நன்றி. இதுபோலநல்ல விஷயங்களை இவர் தான் சொல்ல வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

சொல்வன திருந்தச் சொல்ல வேண்டுமே.

Geetha Sambasivam said...

வேளுக்குடியின் ப்ரவசனம் கேட்காமலா! பொதிகையில் தொடராகச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாமும் தினம் தினம் கேட்போம். இப்போது இவர் பிள்ளையும் வந்துவிட்டார் போல! புகைப்படம் பார்த்தேன். அச்சு அசலாக இவர் ஜாடையிலேயே இருக்கார். இவரும் ஸ்ரீரங்கவாசி என்பதால் அடிக்கடி பார்க்க முடியும்.

Anuprem said...

செவிக்கு இனிய பாகவத செய்திகளை தருவதில் இவரே மிக சிறந்தவர் ...

எத்தனை எத்தனை கருத்துகளை எளிய முறையில் தருகிறார் ...

Anuprem said...



நேற்றைய கைசிக மகாத்மியம் பற்றிய சுவாமிகளின் பதிவு

https://www.youtube.com/watch?v=Jqg5CQ3Eh94

கோமதி அரசு said...

மிக அருமையான காணொளி.
வேள்குடி அவர்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அனு ப்ரேம். கேட்கிறேன்.வேளுக்குடி அவர்களின்
செய்தியே மனதை அணுகிவிடும்

மாதேவி said...

அருமை.இவருடைய வேறு நிகழ்சிகள் ரிவியில் பார்திருக்கிறேன்.