Blog Archive

Thursday, September 01, 2022

கல்கி செய்ததை மணிரத்னம் செய்வாரா ? அது ரொம்ப Risk | Gowri Ramnarayan In...

2 comments:

கோமதி அரசு said...

கல்கி அவர்களின் பேத்தி நேர்காணல் அருமை.

நல்ல சொல்கிறார். ரொம்பவும் எதிர்பார்க்க முடியாது.
பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள்.
பெண்களை பற்றி சொன்னது நன்றாக இருக்கிறது.
புத்திக்கூர்மை பற்றி சொன்னது நன்றாக இருக்கிறது.குந்தவையை , நந்தினி, வானதி எல்லோரையும் பற்றி சொன்னது அருமை.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் கோமதி மா. வாழ்க வளமுடன்.
இன்னோரு குழுமத்தில்

இந்தப் படத்தைக் கொடுமையாக விமர்சித்தார்கள்.
நான் சொல்லிப் பார்த்தேன்.

விலகிவிட்டேன்.
சரித்திரம் குழந்தைகளுக்குத் தெரிய ஒரு நல்ல சந்தர்ப்பம்.
யார் யாருடைய கதைகள் படங்களைக் கண்டு
பணம் கொடுக்கிறார்கள். நம்ம தமிழும் வாழட்டுமே
என்று தான் எனக்குத் தோன்றியது.

மிக நன்றிமா.