Blog Archive

Wednesday, February 17, 2021

Appala Chutney || Pappad Spicy Dry Chutney || Recipe in Tamil

😋

7 comments:

கோமதி அரசு said...

அப்பள சட்னி சூப்பர்.
அவர் குரலும் இனிமையாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
நானும் அதைதான் நினைத்தேன். ஒரு கேரளப் பெண் இத்தனை இனிமையாகத்
தமிழ் பேசுவது மகிழ்ச்சிதான்.
மிக மிக நன்றி மா.

ஸ்ரீராம். said...

புதுசா இருக்கு.  முயற்சித்துப் பார்த்துடலாம்!

KILLERGEE Devakottai said...

புதுமையாக இருக்கிறது அம்மா.

காமாட்சி said...

அருமையாக இருக்கிறது. பொரித்த உளுந்து அப்பளாம் சேர்நது் துவையல் ருசிவருமோ என்னவோ ? அன்புடன்

காமாட்சி said...

அருமைதான். அன்புடன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சிமா,
அவர்கள் சொல்லும் விதம் நன்றாக இருந்தது.
அதனால் பகிர்ந்தேன்.
கேரளாவில் இப்படி செய்வார்கள் போல இருக்கிறது.
வந்து படித்துக் கருத்தும் சொன்னது உங்கள் அன்பைக்
காட்டுகிறது.
மிக மிக நன்றி மா.