எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
அப்பள சட்னி சூப்பர்.அவர் குரலும் இனிமையாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.
அன்பு கோமதி மா,நானும் அதைதான் நினைத்தேன். ஒரு கேரளப் பெண் இத்தனை இனிமையாகத் தமிழ் பேசுவது மகிழ்ச்சிதான்.மிக மிக நன்றி மா.
புதுசா இருக்கு. முயற்சித்துப் பார்த்துடலாம்!
புதுமையாக இருக்கிறது அம்மா.
அருமையாக இருக்கிறது. பொரித்த உளுந்து அப்பளாம் சேர்நது் துவையல் ருசிவருமோ என்னவோ ? அன்புடன்
அருமைதான். அன்புடன்
அன்பு காமாட்சிமா,அவர்கள் சொல்லும் விதம் நன்றாக இருந்தது.அதனால் பகிர்ந்தேன்.கேரளாவில் இப்படி செய்வார்கள் போல இருக்கிறது.வந்து படித்துக் கருத்தும் சொன்னது உங்கள் அன்பைக்காட்டுகிறது.மிக மிக நன்றி மா.
Post a Comment
7 comments:
அப்பள சட்னி சூப்பர்.
அவர் குரலும் இனிமையாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.
அன்பு கோமதி மா,
நானும் அதைதான் நினைத்தேன். ஒரு கேரளப் பெண் இத்தனை இனிமையாகத்
தமிழ் பேசுவது மகிழ்ச்சிதான்.
மிக மிக நன்றி மா.
புதுசா இருக்கு. முயற்சித்துப் பார்த்துடலாம்!
புதுமையாக இருக்கிறது அம்மா.
அருமையாக இருக்கிறது. பொரித்த உளுந்து அப்பளாம் சேர்நது் துவையல் ருசிவருமோ என்னவோ ? அன்புடன்
அருமைதான். அன்புடன்
அன்பு காமாட்சிமா,
அவர்கள் சொல்லும் விதம் நன்றாக இருந்தது.
அதனால் பகிர்ந்தேன்.
கேரளாவில் இப்படி செய்வார்கள் போல இருக்கிறது.
வந்து படித்துக் கருத்தும் சொன்னது உங்கள் அன்பைக்
காட்டுகிறது.
மிக மிக நன்றி மா.
Post a Comment