Wednesday, October 14, 2020

72 வயது முதியவரின் புயல் பாட்டு!

வல்லிசிம்ஹன்

6 comments:

ஸ்ரீராம். said...

படிப்படியாய் எல்லாவற்றையும் கவர் செய்து பாடுகிறார்.  ரசித்தேன் மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். மனதைக் கலக்கி விட்டது. ஸ்ரீராம்..
நல்ல திடமாக இருக்கட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

பாடல் மூலம் அனைத்து வேதனைகளையும் சொல்லி விட்டாரே...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மா.

கோமதி அரசு said...

இவர் பாடிய பாடல் கேட்டு மனம் கனத்து விட்டது.
புயலால் ஏற்படு கஷ்டங்களை தொகுத்து பாடி விட்டார் ஒன்று விடாமல்.
வரகவிதான் இவர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
தாமதமாகப் பதில் சொல்கிறேன்.
ஆமாம் முதலில் இந்தக் காணொளி கண்டதும்

பாரமாகத்தான் இருந்தது. இதை இத்தனை விவரமாகக்
கூறுகிறாரே என்று அதிசயமாகவும் இருந்தது மா.
நன்றி வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
என்னால் இவரைப் பார்த்த வ்யப்பைக் கடக்கவே முடியவில்லை.
இப்படிக் கோர்வையாக தமிழில் ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டுமானால் எத்தனை
சோகமும் உறுதியும் வேண்டும்.
அதிசய மனிதர். நன்றி மா.

ஸோஹன் ஹல்வா.

வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா  (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...