Blog Archive

Thursday, October 15, 2020

Major Chandrakanth - Nagesh tells his story

வல்லிசிம்ஹன்
  மிகப் பிடித்த சினிமா. மிகப் பிடித்த காட்சி.
மிகப் பிடித்த நடிகர்கள்.

9 comments:

ஸ்ரீராம். said...

டிபிகல் கேபி.  மேஜர் எப்போதும் ஏதோ அடுத்த தெருவில் இருப்பவருக்கு பேசுவது போல சத்தமாகவே பேசுவார்!  நாகேஷ் பற்றி சொல்லவே வேண்டாம்.  எனக்குப் பிடித்த திறமையான, மிகைத்திறமையான நடிகர்.  புத்திசாலித்தனமான காட்சி அமைப்பு.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல காட்சி. பார்த்தேன் ரசித்தேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இருவருமே போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்...இல்லை, இந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்திருப்பார்கள். பல முறை பார்த்துள்ளேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமையான காட்சி...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்,
டிப்பிகல். ஆனால் வித்தியாசம்.
நடிப்பு மேன்மைப் பட்ட நாட்கள். 1967 இல் இவை எல்லாம் புதிதாக
இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் முனைவர் ஐயா.

மிக நன்றி ,வந்து பார்த்து கருத்து சொன்னதற்கு. சில படங்களே
இது போல நம் மனத்தில் பதியும்.
அபஸ்வரம் இல்லாத இசை போல.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,

இந்தக் கறுப்பு வெள்ளையில் தான்
எத்தனை மாயம் செய்திருக்கிறீர்கள்.
மேடை நாடகத்தில் ஏவி. எம் .ராஜன் பாத்திரத்தை ஸ்ரீகாந்த் செய்திருப்பார்.

கோமதி அரசு said...

மிக அருமையான நடிப்பு பிடித்த காட்சி.