வல்லிசிம்ஹன்
மிகப் பிடித்த சினிமா. மிகப் பிடித்த காட்சி.
மிகப் பிடித்த நடிகர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
9 comments:
டிபிகல் கேபி. மேஜர் எப்போதும் ஏதோ அடுத்த தெருவில் இருப்பவருக்கு பேசுவது போல சத்தமாகவே பேசுவார்! நாகேஷ் பற்றி சொல்லவே வேண்டாம். எனக்குப் பிடித்த திறமையான, மிகைத்திறமையான நடிகர். புத்திசாலித்தனமான காட்சி அமைப்பு.
நல்ல காட்சி. பார்த்தேன் ரசித்தேன்.
இருவருமே போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்...இல்லை, இந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்திருப்பார்கள். பல முறை பார்த்துள்ளேன்.
மிகவும் அருமையான காட்சி...
ஆமாம் ஸ்ரீராம்,
டிப்பிகல். ஆனால் வித்தியாசம்.
நடிப்பு மேன்மைப் பட்ட நாட்கள். 1967 இல் இவை எல்லாம் புதிதாக
இருந்தது.
அன்பு வெங்கட்,
மிக நன்றி மா.
வணக்கம் முனைவர் ஐயா.
மிக நன்றி ,வந்து பார்த்து கருத்து சொன்னதற்கு. சில படங்களே
இது போல நம் மனத்தில் பதியும்.
அபஸ்வரம் இல்லாத இசை போல.
அன்பு தனபாலன்,
இந்தக் கறுப்பு வெள்ளையில் தான்
எத்தனை மாயம் செய்திருக்கிறீர்கள்.
மேடை நாடகத்தில் ஏவி. எம் .ராஜன் பாத்திரத்தை ஸ்ரீகாந்த் செய்திருப்பார்.
மிக அருமையான நடிப்பு பிடித்த காட்சி.
Post a Comment