Monday, August 03, 2020

வேலை சில நாள் .ஓய்வு இரண்டு நாட்கள்!

வல்லிசிம்ஹன்

அனைவருக்கும் காவேரி அன்னையின் அருள் என்றும் விளங்கட்டும் .
அன்னம்  பெருகி இல்லாமை எனபது இல்லாது போகட்டும்.
ஏழைகள் வயிறு வாடாமல் இறைவன்  ரட்சிக்க வேண்டும்.

விடாது கறுப்பு என்பது போல,  செருப்பு தடுக்கி  விழந்து பின் மண்டையிலும் முழங்காலிலும்
ஊமை அடி.
ஏற்கனவே அழகு. இப்போது மகளுக்கு வேலை வைத்தாகி விட்டது.

வைத்தியரிடம் சொல்லி அவர் சும்மா. இருக்க உத்தரவு போட்டார்.:) இதையும் கடப்போம்.

அவை

Saturday, August 01, 2020

காத்தவராயன் 1958

வல்லிசிம்ஹன்

பழைய படங்களும் ,பாடல்களும்
எப்பொழுதும் ஈர்க்கின்றன.அதுவும் நம் சிவாஜியின் நடிப்பு என்றால் கேட்க வேண்டுமா.
என்ன ஒரு நடனம் !
என்ன ஒரு நடிப்பு.
சந்திரபாபு, எம்.என்.ராஜம், திரு பாலையா
யாரும் சளைத்தவர்கள் அல்ல.
எனக்குப் பிடித்த மாதிரி உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

Kanninun Siruthambu

வல்லிசிம்ஹன்
அடியேன்.நமஸ்காரங்கள்..

ஃபிசியோ தெரபி 15 வருடங்களுக்கு முன்னால்.......

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கால் புராணம் +++++++++++++++++++++++ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:( பிசியோ வலியோ தெரபி 199...