Blog Archive

Sunday, August 02, 2020

கொஞ்சம் சிரிக்கலாமா.

வல்லிசிம்ஹன்
கொஞ்சம் சிரிக்கலாமா.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்தனையையும் தூண்டும்...

கரந்தை ஜெயக்குமார் said...

சிரித்தேன்
ரசித்தேன்

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் அம்மா என்.எஸ்.கே. நகைப்பை.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, படத்தைப் பார்த்துட்டு விமரிசனம் எழுதிடலாம்னு எண்ணம். :))))

Thulasidharan V Thillaiakathu said...

ரசித்தேன் வல்லிம்மா

துளசிதரன்

கோமதி அரசு said...

முதல் தேதியில் சிரிப்பும், குணசித்திரமும் சேர்ந்த நடிப்பு.
மதுரம், குலதெய்வ ராஜகோபால் எல்லோரும் சேர்ந்து கலக்குவார்கள்.

வேலை இல்லா திண்டாட்டம் பற்றி சொல்லும் கதை.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு தனபாலன்.என்எஸ் கே வரும் காட்சிகள் அனைத்தும் மகிழ வைத்து, யோசிக்கவும் வைக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
படித்துக் கருத்தும் இட்டதற்கும் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி. கலைவாணர் போலச் சிந்திக்க வைத்தவர்கள். வேறு யாரும் கிடையாது.

அவர் நடித்த எல்லாப்படங்கள்இலும் நகைச்சுவையும் அறிவுரையும் கலந்து மகிழ வைக்கும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, எங்களுக்கு நல்ல விமரிசனம் கிடைக்குமே! எழுதுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி மா. தவறாமல் வந்து படிப்பதற்கு மிக மிக நன்றி மா.நான்தான் தாமதமாகப் பதில் எழுதுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு கோமதி மா. அந்தப் படத்தின் பாடல்களும் நன்றாக இருக்கும் சோகப் படமாக ஆக்காமல் கலைவாணர் சிறக்க வைப்பார்.
நன்றி மா.