Blog Archive

Saturday, August 01, 2020

Kanninun Siruthambu

வல்லிசிம்ஹன்
அடியேன்.நமஸ்காரங்கள்..

14 comments:

ஸ்ரீராம். said...

ஸூப்பர்...   

நெல்லைத் தமிழன் said...

ரொம்ப நன்னாச் சொல்றது குழந்தை.

சேஷத்வம், Wow, பாரதந்த்ரியம் - கேட்கவே நல்லா இருக்கு.

நெல்லைத் தமிழன் said...

நம்முடைய நம்பிக்கை, ஆராவமுதே பாடல்தான், ஆனால் காட்டுமன்னார் கோவிலிலா இல்லை கும்பகோணம் ஆராவமுதன் கோவிலா என்பதில்தான் இருவித அபிப்ராயங்கள் இருக்கின்றன

KILLERGEE Devakottai said...

குழந்தைக்கு இறைவனின் ஆசி கிடைக்கட்டும்

Geetha Sambasivam said...

குழந்தை இயல்பாகச் சொல்கிறான். வாழ்த்துகள்/ஆசிகள்.

கோமதி அரசு said...

மிக அருமையாக சொல்லும் குழந்தையை பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள் குழந்தைக்கு.
அழகாய் பாடியும் எளிதாக எல்லோருக்கும் புரியும் படி பழைய வழி பற்றி அழகாய் சொல்லிய குழந்தை வாழ்க வளமுடன்.

கோமதி அரசு said...

மதுரகவி ஆழவார் குழந்தையை பல்லாண்டு வாழ வைக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

மனம்கவர்ந்த கள்வன்னு அந்தப் பிள்ளைக்குப் பெயர் கொடுத்திருக்கிறேன். அன்பு ஶ்ரீராம்.
என்னமா சிரிக்கிறது!

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா. இவன் தேசிகரின் மறு அவதாரமோ என்று திகைக்க வைக்கிறான். நம் கீதா ரங்கன் தான் வாஆட்ஸப்பில் அனுப்பினார். அதிலிருந்து பிடித்துக் கொண்டேன்.

அனிருத் வரதராஜன். பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள். குழந்தை வாயால்் பகவன்நாமா கேட்பது எத்தனை ஆநந்தமா இருக்கு. மணிப் ப்ரவாளமா பெரிய அர்த்தங்களைச் சொல்கிறதே.
என்னதான் பாலாகப் போட்டியிருந்தாலும். திருப்பி சொல்லணுமே.!! தினம் குழந்தை குரலை கேட்கணும்னு ஆசை.பெருமாள் அநுக்கிரஹிக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

நான் முதன்முதலில் கேட்டது சாரங்கபாணி கோவிலில் தான் முரளிமா. காட்டுமன்னாரைப் பார்த்ததில்லை:(

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அனபு தேவகோட்டைஜி,. இது போல இறைவனும் தமிழும் கலப்பது அபூர்வமே. அதாவது இக்காலத்தில். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, சர்வ நிச்சயமா குழந்தை பேசுவது தீராத அதிசயம். பெரியவர்கள் சோல்லிப் புரியாததை எல்லாம் இவன் புரிய வைத்து விடுவான் நன்றாக இருக்கணும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
உண்மைதான் மா. தமிழ் இனிமை. இந்தக் கழந்தையின் மொழியில் இன்னும் இனிமை.
எத்தனையோ கதை கேட்டு இருக்கிறேன் இந்தக் குழந்தை சொன்னதும் மனதில் பச்சென்று ஒட்டிக் கொள்கிறது.

நீங்கள் சொல்வது போல் மதுர கவி ஆழ்வார் காவலாக இருந்து இந்தக் குழந்தையை ஆசீர்வதிக்கட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

குழந்தையை வாழ்த்துவோம். இறைவனின் அருள் கிடைக்கட்டும்

துளசிதரன்

நல்ல திறமை குழந்தைக்கு.

கீதா