Blog Archive

Tuesday, February 13, 2024

"'I LOVE YOU' என்ற வார்த்தையே ஒரு நடிப்பு..! Cheap-ஆ ஆகிடுச்சு!" VKT BAL...

2 comments:

நெல்லைத் தமிழன் said...

இன்றைக்குத்தான் இதனைக் கண்டேன். என்ன ஒரு அருமையான பகிர்வு. ரொம்பவே மன நிறைவான பகிர்வு. நேரத்தை வீணடிக்காத, எதையாவது தெரிந்துகொள்வது போன்ற பகிர்வு. நன்றி வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் முரளி மா.
வாழ்க்கையின் நேர்மறைப் பாடம் கற்றவர்களில் இவரை எனக்குப் பிடிக்கும்.

வேஷங்கள் கிடையாது. அவர் மனைவியும்
இதமாகப் பேசுகிறார். இது போல எடுத்துக்காட்டு
இளைஞர்களுக்குத் தேவை என்று நினைக்கிறேன். நன்றி மா.