என் அக்கா சுகி சிவத்தின் பரம ரசிகை. அவர் புத்தகங்கள், பேச்சுகள் எல்லாம் மிக விரும்பிப் படிப்பாள், கேட்பாள். பாரதி பாஸ்கர் பற்றி அவர் பேசி இருப்பது நெகிழ்ச்சி. நாமும் அழைப்போம், வா சகோதரி, வா...
நானும் இவர் பேசியதை கேட்டேன். விரைவில் நலம் பெற்று வர வேண்டும். அவர் பேச்சு ஒன்றே மூச்சு என்றார். அந்த மூச்சைப்பேற்று நலமாக மீண்டும் வலம் வர வேண்டும், பட்டி மன்றங்களில்.
சுகி சிவம் அவர்கள் பேசியிருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. பாரதிபாஸ்கர் விரைவில் நலம் பெற்று வந்துவிட வேண்டும். திறமையான பெண்மணி! பெரிய பதவியிலும் இருப்பவர்.
அம்மா பாரதி பாஸ்கர் பற்றி லேட்டஸ்ட் செய்தி தேடிய போது கிடைத்தது இதுதான்.
https://www.youtube.com/watch?v=JCHZN-zUBAo
சில மருத்துவத் தகவல்கள் மருத்துவர் சொல்வது யாருக்கும் வரக் கூடாது என்று தான் மனது விழைந்து பிரார்த்திக்கிறது.
சில சமயம் மருத்துவத் தகவல்கள் பார்க்காமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது! ignorance is bliss!!!! என் பாட்டி நினைவுக்கு வந்தார். இப்போது அதீதமாக இன்புட்!
10 comments:
உடல்நலம் தேறி விட்டாரா?
என் அக்கா சுகி சிவத்தின் பரம ரசிகை. அவர் புத்தகங்கள், பேச்சுகள் எல்லாம் மிக விரும்பிப் படிப்பாள், கேட்பாள். பாரதி பாஸ்கர் பற்றி அவர் பேசி இருப்பது நெகிழ்ச்சி. நாமும் அழைப்போம், வா சகோதரி, வா...
சுகிசிவம் பாரதிபாஸ்கர் இருவருடைய பேச்சுக்களும் கேட்டிருக்கிறேன்.விரைவில் நலமாகி வரட்டும்.
அன்பு கீதாமா,
அவரைப் பற்றி விவரம் கிடைப்பதே சிரமம் ஆக இருக்கிறது மா.
பாவம் சரியாகட்டும்.
அன்பின் ஸ்ரீராம்,
நானும் அவர் பேச்சுகளைக் கேட்பேன்.
அவருடைய இராமாயணக் கதைகளை
நேரிலியே சென்று கேட்பேன்.
நெகிழ்வாகப் பேசி இருக்கிறார்.
பாரதி பாஸ்கர் நலம் பெறட்டும்.
அன்பு மாதேவி,
ஆமாம். கடவுள் மனமிரங்கி ஒரு தமிழைக் காக்க வேண்டும்.
நானும் இவர் பேசியதை கேட்டேன்.
விரைவில் நலம் பெற்று வர வேண்டும். அவர் பேச்சு ஒன்றே மூச்சு என்றார். அந்த மூச்சைப்பேற்று நலமாக மீண்டும் வலம் வர வேண்டும், பட்டி மன்றங்களில்.
சிங்கபெண் எழுந்து வர பிரார்த்தனை செய்து கொள்வோம்.
சுகி சிவம் அவர்கள் பேசியிருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. பாரதிபாஸ்கர் விரைவில் நலம் பெற்று வந்துவிட வேண்டும். திறமையான பெண்மணி! பெரிய பதவியிலும் இருப்பவர்.
அம்மா பாரதி பாஸ்கர் பற்றி லேட்டஸ்ட் செய்தி தேடிய போது கிடைத்தது இதுதான்.
https://www.youtube.com/watch?v=JCHZN-zUBAo
சில மருத்துவத் தகவல்கள் மருத்துவர் சொல்வது யாருக்கும் வரக் கூடாது என்று தான் மனது விழைந்து பிரார்த்திக்கிறது.
கீதா

Post a Comment