வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
Comments
அவரைப் பற்றி விவரம் கிடைப்பதே சிரமம் ஆக இருக்கிறது மா.
பாவம் சரியாகட்டும்.
நானும் அவர் பேச்சுகளைக் கேட்பேன்.
அவருடைய இராமாயணக் கதைகளை
நேரிலியே சென்று கேட்பேன்.
நெகிழ்வாகப் பேசி இருக்கிறார்.
பாரதி பாஸ்கர் நலம் பெறட்டும்.
ஆமாம். கடவுள் மனமிரங்கி ஒரு தமிழைக் காக்க வேண்டும்.
விரைவில் நலம் பெற்று வர வேண்டும். அவர் பேச்சு ஒன்றே மூச்சு என்றார். அந்த மூச்சைப்பேற்று நலமாக மீண்டும் வலம் வர வேண்டும், பட்டி மன்றங்களில்.
அம்மா பாரதி பாஸ்கர் பற்றி லேட்டஸ்ட் செய்தி தேடிய போது கிடைத்தது இதுதான்.
https://www.youtube.com/watch?v=JCHZN-zUBAo
சில மருத்துவத் தகவல்கள் மருத்துவர் சொல்வது யாருக்கும் வரக் கூடாது என்று தான் மனது விழைந்து பிரார்த்திக்கிறது.
கீதா
கீதா