Blog Archive

Monday, August 30, 2021

சர்வம் கிருஷ்ணார்பபணம்.!



கண்ணன் எப்பொழுது நினைத்தாலும் வந்து விடுவான்.
நாம் தான் 
நினைக்க மறக்கிறோமோ என்று தோன்றுகிறது:)அனைவருக்கும் கண்ணன் வந்த நாள் வாழ்த்துகள். எப்போதும்அ வனைக் கொண்டாடு வோம்.
வல்லிசிம்ஹன்

3 comments:

கோமதி அரசு said...

கிருஷ்ண கிருஷ்ண முகுந்தா பாட்டு அப்பா நன்றாக பாடுவார்கள். கிருஷ்ண பக்தி கொண்டவர்கள் அப்பா. சின்மயாமிஷனில் சேர்ந்து இருந்தார்கள். நிறைய பஜனை பாடல்கள் கிருஷ்ணர் பாட்டு பாடுவார்கள். நான் அதில் பால பஜன் கோஷ்டியில் இருந்தேன், நானும் பாடுவேன் அப்பாவுடன்.
பழைய நினைவுகள் வந்தன இந்த பாடலை கேட்டவுடன்.

எம். எஸ் அம்மா பாடலும் பிடிக்கும் கேட்டு மகிழ்ந்தேன், நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா.
வாழ்க வளமுடன்.

அப்பாக்களால் நல் விஷயங்களைக் கற்கிறோம்.
நம்மைப் பார்த்து நம் குழந்தைகள்
நற்செயல்களைக் கடைப்பிடிக்கிறார்கள்.


இன்றும் கண்ண பகவான் பிறப்பை ஒட்டிப்
பேரன்கள் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மாதேவி said...

அருமையான பாடல்கள். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.