Blog Archive

Friday, July 30, 2021

அலையோடு விளையாடி. தங்க மெடல்



8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Geetha Sambasivam said...

அதென்னமோ போங்க! முதல் வீடியோ வரதே இல்லை. முன் பதிவிலும் இப்படித்தான். இப்போவும். :)

கோமதி அரசு said...

தங்கமெடல் வாங்கி வந்த அந்த பெண்ணுக்கு அளித்த வரவேற்பைப்பார்த்தேன். எத்தனை மாலை மரியாதை! பொன்னாடைகள்!

வாழ்த்துக்கள் தங்க மங்கைக்கு.
அலையோடு விளையாடி தலைப்பு அருமை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அலைகளுடன் விளையாட்டை ரசித்தேன். ஆனால். பக்கத்தில் அலைகள் வரும் போது நமக்கு திக, திக்கென்று இருக்கிறது. நன்றாக உள்ளது. நேற்று நீங்கள் போட்ட வீடியோவே வரவில்லை சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பின் ஜெயக்குமார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
;0)))))))))))))))))))))))))))))))))))
அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.!!!

ஒரு தடவை பதிவிட்டு விட்டு, மீண்டும் பதிக்க வேண்டுமோ
என்னவோ.

இந்தத் தொழில் நுட்பம் எல்லாம்
கற்றுக் கொள்ளவே இல்லை.:))
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா. இந்த ஒலிம்பிக்ஸ் தான்
எத்தனை உற்சாகம் கொடுக்கிறது!!!
அதுவும் இந்த அலை சவாரிப் போட்டியும்
வெகு சுவாரஸ்யம்.
ஆமாம் நானும் அந்த வரவேற்பைப் பார்த்தேன்.
இந்தத் தொற்று சமயத்தில் குடும்பத்தினர்
தொலைக் காட்சி முன் உட்கார்ந்து
ஆர்பரிப்பதும் மிக அருமை மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
ஆமாம் பா. அந்த வீடியோ வை எடுத்து விட வேண்டும்.

எனக்கென்னமோ அது தெளிவாகத் தெரிகிறது.:)
நமக்கும் ராட்சச அலைகளுக்கும்
சம்பந்தமே இல்லை. இதெல்லாம் அசுர விளையாட்டு.
நான் மெரினாவில் மூன்றடி அலை வந்தாலே கரைக்கு வந்துவிடுவேன்.

அவ்வளவு திகில்.:)
மிக நன்றி மா.