எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
"இந்த வரிசையில் பொய் சொல்லக் கூடாது காதலி" விட்டுப் போயிருக்கிறதோ! அல்லது வராத முதல் காணொளி அதுதானோ!
எனக்கு வருகிறதே ஸ்ரீராம். ரன் படத்துப் பாடல்.
ஸ்விஸ்ஸில் எடுத்த பாட்டு.
முதல் காணொளி வரலை. மற்றவை அருமை! அதிலும் "பொய்யிலே பிறந்து"
இனிமையான பாடல்கள்... அனைத்து பாடல்களும் மிகவும் பிடிக்கும்...
அன்பின் கீதா , வேறு ஒரு மீள் பதிவாகச் செய்து விட்டேன். ஹரிஹரன் பாடியது. அதைவிட இது நன்றாக இருக்கிறது.:)'பொய்யிலே பிறந்து' எனக்கு எப்பொழுதும்பிடிக்கும். தினசரி ஏதாவது பாடல் மனதைச் சுற்றி வரும். அதில் இந்தப் பாடல்களும் உண்டு.
அன்பின் தனபாலன்,நல்லபாடல்களே நம்மை உயிர்ப்பிக்கின்றன.நன்றி மா. வளமுடன் இருங்கள்.
இப்போது முதல் பாடல் கேட்க முடிகிறது. ஹரிஹரனின் மென்மையான குரலில் எனக்கும் பிடித்த பாடல்.
அனைத்து பாடல்களும் மிக அருமை.கேட்டேன்.பொய் என்றாலே" பொய்யிலே பிறந்து பாடல்" நினைவுக்கு வந்து விடும்.பழைய பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
Post a Comment
9 comments:
"இந்த வரிசையில் பொய் சொல்லக் கூடாது காதலி" விட்டுப் போயிருக்கிறதோ! அல்லது வராத முதல் காணொளி அதுதானோ!
எனக்கு வருகிறதே ஸ்ரீராம்.
ரன் படத்துப் பாடல்.
ஸ்விஸ்ஸில் எடுத்த பாட்டு.
முதல் காணொளி வரலை. மற்றவை அருமை! அதிலும் "பொய்யிலே பிறந்து"
இனிமையான பாடல்கள்... அனைத்து பாடல்களும் மிகவும் பிடிக்கும்...
அன்பின் கீதா , வேறு
ஒரு மீள் பதிவாகச் செய்து விட்டேன்.
ஹரிஹரன் பாடியது.
அதைவிட இது நன்றாக இருக்கிறது.:)
'பொய்யிலே பிறந்து' எனக்கு எப்பொழுதும்
பிடிக்கும்.
தினசரி ஏதாவது பாடல் மனதைச் சுற்றி
வரும். அதில் இந்தப் பாடல்களும் உண்டு.
அன்பின் தனபாலன்,
நல்ல
பாடல்களே நம்மை உயிர்ப்பிக்கின்றன.
நன்றி மா. வளமுடன் இருங்கள்.
இப்போது முதல் பாடல் கேட்க முடிகிறது. ஹரிஹரனின் மென்மையான குரலில் எனக்கும் பிடித்த பாடல்.
அனைத்து பாடல்களும் மிக அருமை.
கேட்டேன்.
பொய் என்றாலே" பொய்யிலே பிறந்து பாடல்" நினைவுக்கு வந்து விடும்.
பழைய பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
Post a Comment