எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
மூன்றாவது பாடல் நம்ம தல என்ன ஒரு மாடுலேஷன்...பெண்ணல்ல ல ரெண்டாவது வரில ஒரு ஃபீல் கொடுப்பார் பாருங்க செம....அஞ்சலியிலும் என்ன ஒரு வாய்ஸ் மாடுலேஷன் ஃபீல்...ஹையோ அதைக் கேட்கறப்ப மனம் ரொம்ப பாரமாயிடும் அஞ்சலி பண்ண வேண்டியதாகிடுச்சேன்னு. டாமிட் கோவிட்!மூன்று பாடல்களும் நான் ரசிக்கும் பாடல்கள் அம்மாமிக்க மிக்க நன்றி பகிர்ந்ததுக்குகீதா
பாடல்கள் மூன்றுமே நன்றாக இருக்கின்றன. எஸ்பிபி சாரின் குரலைச் சொல்லவும் வேண்டுமா!துளசிதரன்
மூன்றுமே நல்ல பாடல்கள். 'சின்னச்சின்ன' பாடல் செந்தமிழ்ப்பாட்டு படம். மைனர் மாப்பிள்ளை என்று கண்ணில் படுகிறது.
அருமையான பாடல்கள்
அன்பு சின்ன கீதா,அஞ்சலி செய்ய வேண்டியதாகப் போய்விட்டதுதான் கொடுமை.இயற்கையின் விதிகளை யாரால் மீற முடிகிறது.அவர் குரலாவது இங்கிருக்கிறதே என்றுதான் சந்தோஷப்பட முடியும் தெய்வப் பாடகர். தேவ கானம். குழையும் குரல்.Bhaவம் நிரம்பிய உச்சரிப்பு.நீங்கள் ரசிக்கும் விதமே அழகு. இது போல்மனம் வருடும் குரலைக் கேட்கக் கொடுத்து வைத்தவர்கள் நாம்.நன்றி மா.
மூன்றுமே இனிய பாடல்கள். மீண்டுமொரு முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன் மா.
அன்பு துளசி, உண்மைதான். அது ஒரு அபூர்வக் குரல்.கொடுத்து வைத்தவர்கள் நாம். நன்றி மா.
ஆமாம் ஸ்ரீராம்.நான் பாடல்களைக் கேட்டேன். படங்கள் பெயர் பார்க்கவில்லை.காதில் எது ஒலித்துக் கொண்டே இருக்கிறதோஅதைக் கேட்க வேண்டும்.அவ்வளவு தான்.நன்றி மா.
மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.
அன்பு வெங்கட்,நன்றி ராஜா. இசை அதுவும் 80,90 களின் இசை பெண், பசங்களுடன் கேட்டதால் எப்பொழுதுமே பிடிக்கும்.
மூன்று பாடல்களும் மிக அருமையான பாடல்கள் கேட்டேன் அக்கா.
ஆகா...! இனிமையான பாடல்கள்...
அன்பு கோமதிமா,மிக நன்றி மா. அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.வாழ்க வளமுடன்.
அன்பு தனபாலன், நன்றி மா. என்றும் நலமுடன் இருங்கள்.
Post a Comment
14 comments:
மூன்றாவது பாடல் நம்ம தல என்ன ஒரு மாடுலேஷன்...
பெண்ணல்ல ல ரெண்டாவது வரில ஒரு ஃபீல் கொடுப்பார் பாருங்க செம....
அஞ்சலியிலும் என்ன ஒரு வாய்ஸ் மாடுலேஷன் ஃபீல்...ஹையோ அதைக் கேட்கறப்ப மனம் ரொம்ப பாரமாயிடும் அஞ்சலி பண்ண வேண்டியதாகிடுச்சேன்னு. டாமிட் கோவிட்!
மூன்று பாடல்களும் நான் ரசிக்கும் பாடல்கள் அம்மா
மிக்க மிக்க நன்றி பகிர்ந்ததுக்கு
கீதா
பாடல்கள் மூன்றுமே நன்றாக இருக்கின்றன. எஸ்பிபி சாரின் குரலைச் சொல்லவும் வேண்டுமா!
துளசிதரன்
மூன்றுமே நல்ல பாடல்கள். 'சின்னச்சின்ன' பாடல் செந்தமிழ்ப்பாட்டு படம். மைனர் மாப்பிள்ளை என்று கண்ணில் படுகிறது.
அருமையான பாடல்கள்
அன்பு சின்ன கீதா,
அஞ்சலி செய்ய வேண்டியதாகப் போய்
விட்டதுதான் கொடுமை.
இயற்கையின் விதிகளை யாரால் மீற முடிகிறது.
அவர் குரலாவது இங்கிருக்கிறதே
என்றுதான் சந்தோஷப்பட முடியும்
தெய்வப் பாடகர். தேவ கானம். குழையும் குரல்.
Bhaவம் நிரம்பிய உச்சரிப்பு.
நீங்கள் ரசிக்கும் விதமே அழகு. இது போல்
மனம் வருடும் குரலைக் கேட்கக் கொடுத்து வைத்தவர்கள்
நாம்.
நன்றி மா.
மூன்றுமே இனிய பாடல்கள். மீண்டுமொரு முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன் மா.
அன்பு துளசி,
உண்மைதான். அது ஒரு அபூர்வக் குரல்.
கொடுத்து வைத்தவர்கள் நாம். நன்றி மா.
ஆமாம் ஸ்ரீராம்.
நான் பாடல்களைக் கேட்டேன். படங்கள் பெயர் பார்க்கவில்லை.
காதில் எது ஒலித்துக் கொண்டே இருக்கிறதோ
அதைக் கேட்க வேண்டும்.அவ்வளவு தான்.
நன்றி மா.
மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.
அன்பு வெங்கட்,
நன்றி ராஜா. இசை அதுவும் 80,90 களின் இசை
பெண், பசங்களுடன் கேட்டதால்
எப்பொழுதுமே பிடிக்கும்.
மூன்று பாடல்களும் மிக அருமையான பாடல்கள் கேட்டேன் அக்கா.
ஆகா...! இனிமையான பாடல்கள்...
அன்பு கோமதிமா,
மிக நன்றி மா. அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.
வாழ்க வளமுடன்.
அன்பு தனபாலன், நன்றி மா. என்றும்
நலமுடன் இருங்கள்.
Post a Comment