Blog Archive

Thursday, May 27, 2021

பாடும் வானம்பாடி....




6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பாடல்கள்

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பாடல்கள். தமிழ்ப்பாடல்கள் கேட்டு பல வருடங்கள் ஆயிற்று. எங்கள் ப்ளாகில் ஸ்ரீராம்ஜி மூலமும் உங்கள் மூலமும் கேட்கிறேன்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

பாடும் வானம் பாடி செம பாட்டு...அருமையான ராகம்

ஓ மானே மானே ..

அருமை எஸ்பிபி சூப்பர்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அந்தியிலே வானம் பாட்டு மனோ சுவர்ணலதா இல்லையா....மனோவின் பாடல்களில் பிடித்த பாடல்...

சிவகாமி பாடல் முதலில் எஸ்பிபியா என்று தோன்றியது அவர் குரல் வித்தியாசமாக...சரணம் எண்ட் நோட்ஸ் தான் கொஞ்சம் கிமிக்ஸ் எஸ்பிபி என்று சொல்லியது. ஒரு வேளை மம்முக்கா என்பதால் கொஞ்சம் குரல் மாற்றி பாடியிருக்கிறாரோ...

ஸ்ரீராம் கம் ஆன் டு ஸ்டேஜ்...சொல்லிட்டுப் போங்க

கீதா

வெங்கட் நாகராஜ் said...

தேர்ந்தெடுத்துப் பகிர்ந்திருக்கும் பாடட்ல்கள் அனைத்தும் சிறப்பு. ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மா.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கோமதி அரசு said...

பாடல்கள் எல்லாம் அருமையான பாடல்கள்.
கேட்டு ரசித்தேன் அக்கா.