Thursday, December 03, 2020

7 Most popular Indian TV ads



6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

ஸ்ரீராம். said...

அநியாயம்...   நான் அடுத்தடுத்த வாரங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் விளம்பரம் எல்லாம் அவுட் ஆகிவிட்டது!!!

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு கரந்தை ஜயக்குமார்.
சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளத்தான்
இவைகளைப் பதிவு செய்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அடடா ஸ்ரீராம். நீங்கள் பதிந்த விளம்பரம் பார்த்துதான் இணையத்தில்
தேடினேன்.
இருபது முப்பது வீடியோக்கள் இருக்கின்றனவே.
மிச்சம் இருப்பதெல்லாம்
நீங்கள் வெளியிடலாம்:)

ஸ்ரீராம். said...

ஹா..  ஹா...   ஹா...    பார்க்கலாம் அம்மா..    நீங்கள் போட்டாலும் ஏற்கெனவே ஷெட்யூல் செய்தபடி நானும் போடுவேனே....!

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் நீங்கள் அழகாக எழுதி வெளியிட்டால்
நன்றாகத்தான் இருக்கும். நானும் படிக்கக் காத்திருக்கிறேன்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...