Subscribe to:
Post Comments (Atom)
பாட்டி.
வல்லிசிம்ஹன் 2007இல் எழுதிய பதிவு பாட்டி சுட்ட தோசை +++++++++++++++++++++++++++ தோசை என்றால் பிடிக்காத மனிதர்கள் உண்டா.? அதுவும் ஒரு அம்மாவோ...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
6 comments:
அருமை
அநியாயம்... நான் அடுத்தடுத்த வாரங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் விளம்பரம் எல்லாம் அவுட் ஆகிவிட்டது!!!
மிக நன்றி அன்பு கரந்தை ஜயக்குமார்.
சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளத்தான்
இவைகளைப் பதிவு செய்தேன்.
அடடா ஸ்ரீராம். நீங்கள் பதிந்த விளம்பரம் பார்த்துதான் இணையத்தில்
தேடினேன்.
இருபது முப்பது வீடியோக்கள் இருக்கின்றனவே.
மிச்சம் இருப்பதெல்லாம்
நீங்கள் வெளியிடலாம்:)
ஹா.. ஹா... ஹா... பார்க்கலாம் அம்மா.. நீங்கள் போட்டாலும் ஏற்கெனவே ஷெட்யூல் செய்தபடி நானும் போடுவேனே....!
ஸ்ரீராம் நீங்கள் அழகாக எழுதி வெளியிட்டால்
நன்றாகத்தான் இருக்கும். நானும் படிக்கக் காத்திருக்கிறேன்.
Post a Comment