வல்லிசிம்ஹன்
சாயந்திர வேளைக்கு அருமை.
Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
5 comments:
இன்றுதான் ரேவதி ஷண்முகம் அவர்கள் சொன்னதுபோல உளுந்து வடை செய்தேன். நல்லாவே வந்திருந்தது.
இதனையும் பார்க்கிறேன். அடுத்த வாரம் செய்துடலாம்.
வணக்கம் சகோதரி
இவரின் சமையல் பதிவை இங்கும் அனைவரும் விரும்பி பார்ப்போம். புதிது புதிதாக அதிலும் வேகமாக செய்வார். அனைத்துமே ரசிக்கும்படி இருக்கும். உங்கள் இந்த பகிர்வினுக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு முரளிமா,
இவர் பேசும் விதம் மிகவும்
பிடித்திருக்கிறது.
வெகு நாசூக்குடன், சுத்தமான சமையல் அறையில்
செய்யும் விதமும் பிடித்திருக்கிறது. இங்கே செய்வோமோ
மாட்டோமோ:)
அன்பு கமலாமா.
வருகைக்கு நன்றி மா.
உட்கார்ந்து யோசித்து செய்வதற்கு மேல்,
இவர் செய்வதைக் காணுவது மகிழ்ச்சியாக
இருக்கிறது. இல்லையாமா.
ஆஹா... காலையிலேயே உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியுடன் ஆரம்பித்திருக்கிறது இந்த நாள்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
Post a Comment