இவரின் சமையல் பதிவை இங்கும் அனைவரும் விரும்பி பார்ப்போம். புதிது புதிதாக அதிலும் வேகமாக செய்வார். அனைத்துமே ரசிக்கும்படி இருக்கும். உங்கள் இந்த பகிர்வினுக்கும் மிக்க நன்றி சகோதரி.
அன்பு முரளிமா, இவர் பேசும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. வெகு நாசூக்குடன், சுத்தமான சமையல் அறையில் செய்யும் விதமும் பிடித்திருக்கிறது. இங்கே செய்வோமோ மாட்டோமோ:)
5 comments:
இன்றுதான் ரேவதி ஷண்முகம் அவர்கள் சொன்னதுபோல உளுந்து வடை செய்தேன். நல்லாவே வந்திருந்தது.
இதனையும் பார்க்கிறேன். அடுத்த வாரம் செய்துடலாம்.
வணக்கம் சகோதரி
இவரின் சமையல் பதிவை இங்கும் அனைவரும் விரும்பி பார்ப்போம். புதிது புதிதாக அதிலும் வேகமாக செய்வார். அனைத்துமே ரசிக்கும்படி இருக்கும். உங்கள் இந்த பகிர்வினுக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு முரளிமா,
இவர் பேசும் விதம் மிகவும்
பிடித்திருக்கிறது.
வெகு நாசூக்குடன், சுத்தமான சமையல் அறையில்
செய்யும் விதமும் பிடித்திருக்கிறது. இங்கே செய்வோமோ
மாட்டோமோ:)
அன்பு கமலாமா.
வருகைக்கு நன்றி மா.
உட்கார்ந்து யோசித்து செய்வதற்கு மேல்,
இவர் செய்வதைக் காணுவது மகிழ்ச்சியாக
இருக்கிறது. இல்லையாமா.
ஆஹா... காலையிலேயே உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியுடன் ஆரம்பித்திருக்கிறது இந்த நாள்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
Post a Comment