Tuesday, October 06, 2020

Em Mannin Vendhargal - Episode 11 | Kavitha's KadhaiPodcast | எம் மண்ணின...

வல்லிசிம்ஹன்

மிக அருமையாக இரண்டு தளங்களில் இயங்கி வரும்
கவிதா ஜீவா அவர்களுக்கு வாழ்த்துகள்.
எம்மண்ணின் வேந்தர்கள்
ஒரு தளம்.
கல்கியின் சிவகாமியின் சபதம் இன்னோரு Podcast.

நண்பர்கள் அனைவரும் கண்டு,கேட்டு மகிழும்படி
வேண்டிக்கொள்கிறேன்.


11 comments:

KILLERGEE Devakottai said...

பிறகு கேட்பேன் அம்மா.

Yaathoramani.blogspot.com said...

பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

திண்டுக்கல் தனபாலன் said...

கவிக்கு வாழ்த்துகள்...

Geetha Sambasivam said...

கொஞ்சம் நிதானமாக கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.பொதுவாக நான் ஆடியோ, வீடியோ அதிகம் பார்ப்பதில்லை. இதை முயன்று பார்க்கிறேன்.

ஸ்ரீராம். said...

நல்ல பகிர்வு அம்மா.   காணொளி போட்டால் கணினி அணைந்து விடுகிறது.  எனவே அதைத் தவிர்த்து வருகிறேன்.  கணினி மருத்துவர் வரும் சனிக்கிழமை வருவதாகச் சொல்லி இருக்கிறார்.  யு பி எஸ் பிரச்னையாயிருக்கும் என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு தேவகோட்டை ஜி

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ரமணி சார்.
நிறைய. வரலாற்று செய்திகள் கிடைக்கின்றன. அதனால் பகிரந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் , மிக நன்றி மா. கவிதா அவர்களின் பாட்காஸ்ட் எனக்கு நல்ல செய்திகள் கொடுக்கிறது. இன்னும்
பலர் பயனடையலாம் என்று தோன்றியது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, முடிந்தால் பாருங்கள். நீங்கள் அறியாத சரித்திரமா!

எனக்கு நிறைய செய்திகள் புதிதாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்.

நன்றாக ஆராய்சசி செய்து சொல்கிறார். முடிந்த போது கணினி சரியாகட்டும். பிறகு

கேட்கலாம்.

வெங்கட் நாகராஜ் said...

பிறகு கேட்கிறேன் மா.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...