Wednesday, October 21, 2020

அன்னைகள் தந்தையர் வழிபாடு.




6 comments:

ஸ்ரீராம். said...

காணொளிகளை பின்னர் கேட்கவேண்டும் அம்மா.   எஸ் பி பி மட்டும் க்ளிக் செய்தால் அது யு டியூபுக்கு வா..   இங்கே பாட மாட்டேன் என்றது.  சரி அப்புறமா வர்றேன்னு சொல்லிட்டேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

YouTube இணைப்பையும் கொடுத்து விடுங்கள்... நம் வெங்கட்ஜி போல...

Geetha Sambasivam said...

யூ ட்யூபுக்குப் போகச் சொல்லுது. வீடியோ வரவில்லை. பின்னாடி பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அதனால் என்னம்மா ஸ்ரீராம்.
காணொளிகள் எப்பொழுது வேண்டுமானாலும்
யூ டியூபில் பார்க்கலாம். இந்தப் பதிவு
இந்த வருஷ நவராத்திரிக்காக
நாச்சியாரில் பதிந்தது:) அவ்வளவே!!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் ,
அப்படியே செய்கிறேன்.
இந்தப் பாடல்களை நம் நவராத்திரி
நாயகிகளுக்காகத் தினம் ஒலிக்கச் செய்கிறேன்.
பாடுவதற்கு ஆளில்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

சரிம்மா கீதா.
உங்களுக்கு இருக்கும் வேலைகளில் நடுவே
படிக்க உட்காருவதே சிரமம்.

நிதானமாப் பாருங்கோ.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...